wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

NUTRITION

Total questions: 10

Worksheet time: 75secs

Name
Class
Date
1.

துத்தநாக சத்து எதற்கு அவசியம்

a)

குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி

b)

உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு

c)

ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி

d)

A,B&C

2.

துத்தநாகம் நிறைந்த உணவு பொருட்கள்

a)

முழு தானியம்

b)

பயறு

c)

பால், காய்,கீரை, முழு தானியம், பயறு வகைகள்

3.

உடலில் அயோடின் பங்கு என்ன

a)

மனித மூளை வளர்ச்சி

b)

உடல் வளர்ச்சி

c)

மன வளர்ச்சி

4.

அயோடின் குறைபாடு எவ்வாறு ஏற்படுகிறது

a)

தைராக்சின் சீராக சுரக்காவிட்டால்

b)

அயோடின் சத்த குறையும் பொழுது

c)

இரண்டும் சரி

5.

தைராய்டு வருவதற்கு காரணம்

a)

மன இறுக்கம்

b)

குறைந்த வயதில் வயதுக்கு வருவது

c)

பருவமடைவது தள்ளி போகுதல்

d)

அனைத்தும்

6.

அயோடின் சத்து எவ்வாறு கிடைக்கிறது

a)

மண்ணில் விளையும் பொருட்கள்

b)

கடல் பொருட்கள்

c)

இரண்டும் சரி

7.

அயோடின் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன

a)

சோர்ந்து காணப்படுவார்கள்

b)

தூக்கம், மறதி அதிகமாக இருக்கும்

c)

படபடப்பு, எரிச்சல்

d)

முகம், கைகள் வழக்கமாக இருக்கும்

e)

அனைத்தும்

8.

வைட்டமின் எ குறைபாட்டினால் வரும் நோய்கள்

a)

தோல் வியாதி

b)

தட்டம்மை

c)

சுவாசம் மண்டல நோய்

d)

பைடாட் புள்ளிகள, பார்வை இழப்பு

e)

அனைத்தும்

9.

வைட்டமின் எ நிறைந்த பொருட்கள்

a)

சீம்பால்

b)

தாய்ப்பால்

c)

பச்சை,மஞ்சள், காய்கறி, கீரைகள்

d)

அனைத்தும்

10.

இரத்தசோகை வராமல் எவ்வாறு தடுக்கலாம்

a)

சுகாதார கழிப்பிடங்கள் பயன்படுத்த வேண்டும்

b)

காலனிகள் பயன்படுத்த & கைகள் கழுவுதல்

c)

வயிற்றுப்பூச்சி மாத்திரை எடுக்க வேண்டும்

d)

அனைத்தும்

e)

இரும்புச்சத்து நிறைந்து பொருட்கள் சாப்பிட வேண்டும்