wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Module Theme.9

Total questions: 12

Worksheet time: 65secs

Name
Class
Date
1.

ஒரு குழந்தை எவ்வளவு சாப்பிட முடியும்?

a)

ஒவ்வொரு குழந்தை யும்அவரவர் விரும்பும் அளவுக்கு உணவு உட்கொள்வார்கள். சில குழந்தைகள் அதிகமாகவும் சில குழந்தைகள் குறைவாகவும் உணவு உட்கொள்ளுவார்கள்

b)

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு நாளும் வித்தியnசமாக சாப்பிடுவது இயற்கையே

c)

நோய்வாய்பட்ட குழந்தை முதலில் சாப்பிட மறுத்தாலும். நோயின் தன்மை குறைந்த பிறகு அவர்கள் முன்பை விட அதிகமாக உணவு உட்கொள்வார்கள்

d)

இவை எதுவுமில்லை

e)

A, B, C இவை சரி

2.

ஒரு குழந்தை வயதுக்கேற்றவாறு எவ்வளவு சாப்பிட வேண்டும்?

a)

9 வது மாதம் - 200 கிராம் (அ) 2 நிலையான கிண்ணம் /24 நேரம்

b)

12வது மாதம் 300 கிராம் (அ) 3 நிலையான கிண்ணம்/24 நேரம்

c)

18 வது மாதம் - 500 கிராம் (அ) 5 நிலையான கிண்ணம் / 24 நேரம்

d)

இவை அனைத்தும் சரி

3.

வளர்ந்துவரும் வயதில் குழந்தைகளுக்கு அதிக அளவு உணவு தேவைப்படுவது ஏன்?

a)

உடலனாது சக்தியாக பயன்படுத்திக் கொள்கிறது இதனாலேயே வளரும் குழந்தைக்குக்கு அதிக சக்தி தேவை (ம) அதிக அளவு உணவு தேவைப்படுகிறது

b)

ஒரு குழந்தையின் மூளை அளவு 2 வயதிற்குள் பெரியவர்களின் மூளை அளவிற்கு வளர்கிறது

c)

மூளை நன்கு வளர்ச்சி அடைய அதிக ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.

d)

குழந்தை இரண்டு வருடங்களில் வளரும் போது, அவள் அடிக்கடி காய்ச்சல், வாயுற்றுப் போக்கு, (அ) இருமல் மற்றும் சளி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. இதை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு அவள் உணவில் அனைத்து வித ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகிறது.

e)

இவை அனைத்தும்

4.

ஒரு தாய் தன் குழந்தை போதுமான அளவு உணவு சாப்பிடுவதை எப்படி உறுதி செய்ய வேண்டும்?

a)

குழந்தை சாப்பிடும் உணவின் அளவு அவர்களின் பசியின் தன்மையை பொறுத்து அமைகிறது.

b)

குழந்தைகள் பசியின் தன்மை அவர்களின் உடல் நலம் அவர்களின் செயல்பாட்டைப் பொறுத்து அமையும்.

c)

உணவின் சுவை பிடிக்கும் பட்சத்தில் அதிக உணவு உட்கொள்வர்

d)

இவற்றில் எதுவுமில்லை

e)

A,B,C மட்டும்

5.

எத்தனை மாத குழந்தைக்கு 3 கிண்ணம் அளவுகலந்த அல்லது மதித்த உணவு கொடுக்க வேண்டும்?

a)

12 வது மாதம் 300 கிராம் (அ) 3 நிலையான கிண்ணம் / 24 நேரம்

b)

18 வது மாதம் 300 கிராம் 3 நிலையான கிண்ணம் / 24 நேரம்

c)

15வது மாதம் 300 கிராம் 3 நிலையான கிண்ணம் /24 நேரம்

d)

இவற்றில் எவை சரி

6.

குழந்தைக்கு அதிக அளவு உணவு அளிக்க குடும்பத்தாருக்கு எவ்வகையில் ஆதரவளிக்க வேண்டும்?

a)

ஒரு குழந்தை 9 மாதத்தில் 200 கிராம் (அ) இரண்டு கோப்பை ஒருநாளிலும்

b)

12வது மாதத்தில் குழந்தை 300 கிராம் (அ) மூன்று கோப்பை அளவும்

c)

18 மாதங்களில் 2 மார் 500 கிராம் (அ) ஐந்து கோப்பை அளவும் சாப்பிடுவர்கள்

d)

இவை அனைத்தும்

7.

குழந்தைகளுக்கு கீழ்க்கண்ட உணவுகளில் எதை கொடுக்கலாம்?

a)

திட பருப்பு | கிச்சடி

b)

பச்சை கீரை வகைகள்

c)

மஞ்சள் / ஆரஞ்ச் நிற பழங்கள் (ம) காய்கள்

d)

பால்

e)

இவை அனைத்தும்

8.

வீடுகளை சென்று பார்வையிடும்போது இணை உணவு பற்றி எவ்வாறு ஆலோசனை வழங்குவது?

a)

பயனாளிகள் வீட்டிற்கு சென்ற உடன் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு வருகைக்கான காரணத்தை கூறுவேன்.

b)

அதனுடன் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கப்பட்டது. என்பதை கேட்பேன்.

c)

எவ்வாறு குழந்தைக்கு ஊட்டுவது என்று குடும்பத்தாருக்கு செயல்முறை செய்து காட்டுவேன்.

d)

இவை அனைத்தும்

e)

இவற்றில் எவை சரி

9.

இணை உணவு எந்த மாதத்தில் துவங்க ஆராப்பிக்கலாம்?

a)

7 வது மாதம்

b)

6 வது மாதம்

c)

9 வது மாதம்

d)

5 வது மாதம்

e)

எவை சரி

10.

குழந்தைகள் முழு உடல் மற்றும் மூளை வளர்ச்சி அடைவதற்கு

a)

6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் நீரப் புணர்வூட்டுதலை கட்டாயமாக ஆரம்பிக்கப்பட வேண்டும்

b)

தாய்ப்பால் மட்டுமே போதுமனதாக இருக்கும்.

c)

a சரி

d)

b தவறு

e)

எதுவும் இல்லை

11.

பற்றாத நிரப் புணர்வூட்டுதல் பெறும் குழந்தையார் ?

a)

9 மாதம் _200 கிராம் கீழ்

b)

12 மாதம் 300 கிராம் கீழ்

c)

18 மாதம் 500 கிராம் கீழ்

d)

இவை அனைத்தும்

12.

6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் போது மனதா?

a)

சரி (போதுமானது)

b)

தவறு (இணை உணவை கூட துவங்கவேண்டும்)

c)

a சரி

d)

b சரி

e)

இவற்றில் எதுவுமில்லை