wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Module 5

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

குழந்தை பலவீனமானது என கண்டறிந்தார் என்ன செய்ய வேண்டும்

a)

மேற்கூறிய அனைத்தும்

b)

அதிகமாக கதகதப்பு

c)

அதிக சுத்தம்

d)

கூடுதலாக தாய்ப்பால் கொடுத்தால்

2.

குழந்தை பிறந்த அன்றே நாம் பார்வையிட்டு மற்றும் உற்று கவனிக்க வேண்டியவை

a)

முதிர்வு நாளுக்கு முன்னரே குழந்தை பிறந்ததா

b)

பிறப்பு எடை 2 கிலோ அல்லது அதற்கு குறைவாக உள்ளதா

c)

குழந்தை தாயிடம் இருந்து சரியாகப் பால் குடிக்கிறதா

d)

இவை அனைத்தும்

3.

குழந்தை பிறந்து எத்தனை நாட்கள் கழித்து வீடுகள் பார்வை செய்ய வேண்டும்

a)

பிறந்து ஒரு வாரத்திற்கு பிறகு

b)

பிறந்த முதல் நாளே

c)

பிறந்து 2 நாட்களுக்கு பிறகு

d)

பிறந்து 5 நாட்களுக்கு பிறகு

4.

பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் எப்போது கொடுக்கவேண்டும்

a)

பிறந்து அரை மணி நேரத்திற்குள்

b)

பிறந்த உடனடியாக

c)

பிறந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு

d)

இருபத்தி நான்கு மணி நேரத்துக்குப் பிறகு

5.

EDD என்றால் என்ன

a)

பிரசவ கல முதிர்வு வினை

b)

பிரசவம் எதிர்பார்க்கப்படும் தேதி

c)

கருவுற்ற தாய்

d)

கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட காலம்

6.

LMP என்றால் என்ன

a)

கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட காலம்

b)

பிரசவ காலம் முதிர்வினை

c)

கருவுற்ற தாய்

d)

பிரசவத்திற்கு எதிர்பார்க்கப்படும் தேதி

7.

DOM என்றால் என்ன

a)

பிரசவ கால முதிர்வினை

b)

கருவுற்ற தாய்

c)

பிரசவத்திற்கு எதிர்பார்க்கப்படும் தேதி

d)

கடைசியாக மாதவிடாய் ஆன காலம்

8.

குறைமாத குழந்தை என்று குறிப்பிடுவது

a)

எட்டரை மாதங்களுக்கு முன்

b)

ஒன்பது மாதங்களுக்குப் பின்

c)

10 மாத குழந்தை

d)

இவை அனைத்தும்

9.

பிறந்த பச்சிளம் குழந்தையை அடையாளம் காண உதவும் க குறிகாட்டிகள் யாவை

a)

எட்டரை மாதங்களுக்கு முன் பிறக்கிறது

b)

ஒன்பதாவது மாதத்தில் குழந்தை பிறக்கிறது

c)

பத்தாவது மாதத்தில் குழந்தை பிறக்கிறது

d)

அனைத்தும்

10.

ஒரு குழந்தையின் பிறப்பு எடை 2 கிலோ விற்கும் குறைவாக இருந்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா

a)

இல்லை

b)

ஆம்

11.

வீட்டில் தயாரிக்கப்பட்ட மருந்து பலவீனமாக இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டுமா

a)

ஆம்

b)

இல்லை

12.

விரைவில் உணர்வதற்கு தொப்புள் கொடியில் எண்ணெய் பூச வேண்டும்

a)

இல்லை

b)

ஆம்

13.

தாயின் மார்பகத்தில் எந்தப் பகுதி குழந்தையின் வாயின் உள் இருக்க வேண்டும்

a)

மார்பின் காம்புப் பகுதி

b)

முன் மார்பகம்

c)

மேற்கண்ட எதுவும் இல்லை

d)

மார்பக கருவறைப் பகுதி

14.

எத்தனை நாட்களுக்குள் குழந்தையின் பிறப்பு எடையை வீட்டிலிருந்தே கணக்கிட முடியும்

a)

ஒரு நாட்கள்

b)

ஐந்து நாட்கள்

c)

7 நாட்கள்

d)

மேற்கண்ட எதுவுமில்லை

15.

DOM முதிர்வு தேதியை கண்டவுடனே, EDD பிரசவம் ஆகும் தேதி உடன் அதை வீடுகள் பார்வை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டுமா

a)

இல்லை

b)

ஆம்