WorksheetsModule 2
Total questions: 15
Worksheet time: 8mins
வீடுகள் பார்வை சந்திப்புகள் மற்றும் பதிவுகள் செய்ய மொபைல் சார்ந்த செயலிகள் பயன்படுத்தும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தரவு மாற்றத்தால் தேவை
ஆம்
இல்லை
தரவு மாற்றுத்தாளானது கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பெயர்களை இல்ல சந்திப்பு பதிவேடு மற்றும் மாற்று பதிவேடுகளில் அவர்கள் பிறந்த தேதி அல்லது கணக்கிடப்பட்ட பிரசவ தேதிபடி எழுத உதவுகிறது
ஆம்
இல்லை
வீடுகள் பார்வை சந்திப்பு பதிவேட்டை பயன்படுத்தி எந்த குடும்பத்தை எப்போது சந்திக்க வேண்டும் அல்லது எப்போது சந்திக்கிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்
ஆம்
இல்லை
கர்ப்பத்தின் போது நீங்கள் ஒரு தாயை சந்தித்து குழந்தை இரண்டு வயது ஆகும் வரை நீங்கள் அதே வரிசையில் தொடரலாம்
இல்லை
சரி
வீடுகள் பார்வை சந்திப்பு பதிவேட்டை நிரப்பும்போது எது உறுதி செய்யவும்
அனைத்து பெண்கள் மற்றும் ஒரு வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளின் பெயர்களை உள்ளிட்ட
அனைத்தும் சரி
இவற்றில் ஏதுமில்லை
புதிதாக பிரசவித்த பெண்களின் குழந்தைகளின் பெயரை உள்ளிடுக
வீடுகள் பாரவி காட்டியில் சரியானது
காலங்கள் 1 மற்றும் 2 வரிசை எண் மற்றும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பெயர்களை காலம் 2 EDD மட்டும் குழந்தை பிறந்த தேதியை குறிப்பிடவும்
ஒவ்வொரு பக்கத்திற்கும் நான்கு வரிசைகள் உள்ளன
மேற்கூறியவற்றில் ஏதுமில்லை
அனைத்தும் சரி
தரவு மாற்றுத்தால் பற்றி சரியானது
தரவு மாற்றத்தால் வீடுகள் பார்வைக்கு உதவியானது அல்ல
தரவு மாற்றத்தால் ஆனது இல்லை சந்திப்பு பதிவேடு மற்றும் மற்ற பதிவேடுகளில் கர்ப்பிணி மற்றும் குழந்தைகளின் பெயர்களை அவர்களது பிறந்த தேதி அல்லது கணக்கிடப்பட்ட தேதி படி எழுத உதவுகிறது
அனைத்தும் சரி
ஏதுமில்லை
தரவு மாற்றத்தால் மூலம் ஒரு குழந்தை எளிதில் அடையாளம் காண முடியும்
சரி
தவறு
இல்ல சந்திப்பு பதிவேட்டை நிரப்பும்போது எது உறுதி செய் வீர்கள்
மேற்கூறியவை அனைத்தும் சரி
இவற்றில் எதுவுமில்லை
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் பெயரை உள் இடுவதை
அனைத்து பெண்கள் மற்றும் ஒரு வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளின் பெயர்களை விடுவதை
தகவல் இடமாற்றத்தால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் பெயர்களை சர்வே பதிவேட்டில் இருந்து எழுதுதல் சரியானதா
சரி
தவறு
ஒவ்வொரு பக்கத்திற்கும் ஆறு வரிசைகள் உண்டு அதில் ஆறு ஜோடி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை, குழந்தைகளுக்கு ஒரு வயது ஆகும் வரை கவனிக்க உதவுவது(வீடுகள் பார்வை திட்ட நாள் காட்டி)
ஆம்
தவறு
எந்த ஒரு பயனையும் விடுபடாமல் மாற்றுத் தொழில் பதிவு செய்வது மிகவும் அவசியமாகும்
ஆம்
தவறு
வீடுகள் பார்வை திட்ட காட்டியை மாற்றுத்தொழில் பூர்த்தி செய்யும் போது குழந்தையின் அடையாள எண்ணை பதிவு செய்ய கூடாது
இல்லை
ஆம்
எந்த ஒரு கர்ப்பிணி பெண்களுக்கும் அவர் பதிவேட்டில் பதிவு செய்த உடனே, மேலும் அவரது LMP/EDD உடனேயே நீங்கள் நாட்காட்டி மாதங்கள் எனும் மூன்று மற்றும் நான்கு நிரப்ப முடியுமா
, ஆம்
இல்லை
ஒவ்வொரு கர்ப்பிணியும் குழந்தை பிறந்த உடனேயே வீடுகள் பார்வையிட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது கட்டாயம் செய்யப்பட வேண்டியவை அல்ல
ஆம்
இல்லை
