WorksheetsILA Module 11 ( புதிதாக பிறந்த குழந்தைகளில் பலவீனமாக உள்ளவர்
Total questions: 12
Worksheet time: 9mins
குழந்தையின் பிறப்பு எடை எத்தனை கிலோகிராமிற்கு குறைவாக இருந்தால் பலவீனமான குழந்தை
2.5 kg
3 kg
2 kg
குழந்தை பிறந்த எத்தனை மணி நேரத்திற்குள்அங்கன்வாடி பணியாளர் வீடு பார்வையிட வேண்டும்
24 மணி நேரம்
36 மணி நேரம்
48 மணி நேரம்
EDD என்பதன் விரிவாக்கம் என்ன?
குழந்தை பிறந்த தேதி
எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதி
குழந்தை பிறப்பதற்கு முதல் நாள்
பிறக்கும் பத்து குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் பலவீனமாக பிறக்க வாய்ப்பு உள்ளது
3
2
1
பலவீனமான குழந்தைக்கு எத்தனை மணிக்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
ஒன்று முதல் இரண்டு மணி நேரம்
இரண்டு முதல் மூன்று மணி நேரம்
அரைமணி முதல் ஒருமணி நேரம்
பலவீனமான குழந்தைகள் பலவீனமற்ற குழந்தைகளை ஒப்பிடும்போது இறப்பதற்கான வாய்ப்பு
குறைவு
வாய்ப்பில்லை
அதிகம்
பலவீனமாக பிறந்த குழந்தையை சூடாக வைத்திருக்க பின்பற்றும் முறை
டால்பின் முறை
கங்காரு முறை
மான் முறை
பலவீனமான குழந்தையை தாய் பராமரிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தல்
கங்காரு முறை பராமரிப்பு, சுத்தம் மற்றும் சுகாதாரம்
மேலே குறிப்பிட்ட அனைத்தும்
குழந்தை பிறந்த நாளன்றே அந்த குழந்தைக்கு எடை எடுக்க வேண்டும்
ஆமாம்
இல்லை
இரண்டு நாட்கள் கழித்து எடுக்க வேண்டும்
பலவீனமான குழந்தையை தொடுவதர்க்கு முன்னால்
கைகளை துடைக்க வேண்டும்
கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்
தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும்
நாம் எவ்வாறு பலவீனமான குழந்தையை அடையாளம் காணலாம்?
குழந்தையின் பிறப்பு எடை 2 கிலோ அல்லது அதற்க்கும் குறைவு
தாய்ப்பாலை வேகமாக உறிஞ்சிக் குடிக்க முடியவில்லை
8 1/2 மாத கர்ப்பகாலத்திர்க்கு முன்னரே பிறந்தது
மேல் கூறிய அனைத்தும்
பலவீனமாக பிறந்த குழந்தை விடுபடாமல் இறுக்க
எதுவும் செய்ய வேண்டாம்
தாய்ப்பால் புகட்டுவதை தடை செய்ய வேண்டும்
கர்ப்ப விவரத்தினை ஆரம்ப காலத்திலெயே பதிவு செய்ய வேண்டும்
