WorksheetsSunday School primary quiz
Total questions: 20
Worksheet time: 10mins
யார் ஆடைகளைக் கிழித்துக்கொண்டது ?
மொர்தெகாய்
எஸ்தர்
அண்ணகர்
எஸ்தரின் அரண்மனை எது?
கிபியோன்
சூசான்
அகாஸ்வேரு
மொர்தெகாய் யார்?
எஸ்தரின் நண்பன்
எஸ்தரின் கணவன்
எஸ்தரின் பெரிய தகப்பன் மகன்
யூதர்களை அழிக்கச் சொன்னது யார் ?
மொர்தேகாய்
எஸ்தர்
ஆமான்
எல்கானாவின் மனைவிகள் பெயர் என்ன?
சாராள் , அன்னாள்
அன்னாள், பெனின்னால்
மரியாள்,பெனின்னால்
அன்னாளின் மகன் பெயர் என்ன?
சாமுவேல்
தாவீது
சாலமோன்
சீலோவில் உள்ள ஆலயத்தின் ஆசாரியர் யார்?
ஓப்னி
பினேகாஸ்
ஏலி
ஏலிக்கு எத்தனை குமாரர்கள்?
1
2
8
ஈசாயை எங்கு சென்று பார்க்கும்படி சாமுவேலிடம் ஆண்டவர் சொன்னார்?
பெதஸ்தா
பெத்லகேம்
இஸ்ரவேல்
ஈசாக்கு எத்தனை மகன்கள்
8
4
2
ஈசாயின் கடைசி மகன் யார்
தாவீது
சம்மா
எலியாப்
சாமுவேல் யாரை ராஜாவாக அபிஷேகம் செய்தார்
ஈசாய்
பேதுரு
தாவீது
ஒளிமுக வாசலில் எத்தனை குஷ்டரோகிகள் இருந்தார்கள்
8
7
4
கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்று கூறியது யார் ?
கைலாகு கொடுக்கிற பிரதானி
எலிசா
பெனாதாத்
கழுதை, கூடாரம் மற்றும் குதிரைகளை விட்டுவிட்டு இருட்டோடே ஓடிப்போனவர்கள் யார்?
சீரியர்கள்
4 குஷ்டரோகிகள்
சமாரியர்கள்
ஒளிமுக வாசலில் ஜனங்களால் மிதிபட்டுச செத்துப்போனவன் யார்?
நான்கு குஷ்டரோகிகள்
எலிசா
கைலாகு கொடுக்கிற பிரதானி
சாலமோனின் தகப்பன் யார்?
தாவீது
யோவான்
யூதா
சாலமோன் தகன பழலிகளைச் செலுத்த எங்கு சென்றான்?
இஸ்ரேல்
கிபியோன்
பரலோகம்
சாலொமோனுக்குக் கர்த்தர் இரவில் தரிசனமான இடம் எது?
இஸ்ரேல்
கிபியோன்
சமாரியா
கர்த்தர் சாலொமோனுக்கு எவைகளை அருளினார்?
ஞானம்
சொத்து
பணம், அணிகலன்ஞ
