wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 4 - IIIrd lang. part 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

"குதிரை வேகமாக ஓடியது"


இவ்வாக்கியத்தில் பெயர்சொல் எது? ____________


Identify and write the noun from the given sentence.

a)

குதிரை

b)

ஓடியது

c)

வேகமாக

d)

குதிரை, ஓடியது

2.

காகம் - எத்தனை எழுத்துகள் உள்ளன _____________


Find the number of letters in the given word.

a)

4

b)

3

c)

2

d)

5

3.

ஆலமரம்- இதிலுள்ள மெய் எழுத்துகள் யாவை?


Find out and write the meai ezhuthukal from the given word.

a)

b)

c)

ம்

d)

4.

காகம் இரை தேட எங்கே சென்றது?


Where did the crow go to search a food?

a)

கிழே

b)

வெளியே

c)

காடு

d)

கிராமம்

5.

காகத்தின் நண்பர் யார்?


Who was the crows friend?

a)

நரி

b)

பூனை

c)

தவளை

6.

இளவரசி யாருடன் குளிக்கச் சென்றாள்?


Who went along with the queen for a bath.

a)

தோழன்

b)

தோழி

c)

அம்மா

7.

காகம் - இதன் பன்மை சொல் ___________


Pick out and write the plural of the given word.

a)

காகம்கள்

b)

காகங்கள்

c)

காக்காக்கள்

8.

கவலர் - இதன் ஆங்கில சொல் _____________


Translate the word from the Tamil into english

a)

solider

b)

Theif

c)

Hunter

d)

Farmer

9.

மரக்கிளையை யார் உலுக்கியது?


Who shook the tree?

a)

தேனீ

b)

ஒட்டகச்சிவங்கி

c)

தவளை

d)

சிட்டுக்குருவி

10.

தூக்கணாங் குருவிக்கு யார் உதவியது?


who helped thukkangkuruvi ?

a)

தேனீ

b)

தவளை

c)

குருவி

d)

பாம்பு

11.

தூக்கணாங்குருவி- இதில் இருக்கும் மொத்த எழுத்துகள் ____________


How many letters are there from the given word.

a)

8

b)

7

c)

10

d)

9

12.

"தவளை"- இச்சொல்லில் உள்ள உயிர்மெய் நெடில் எழுத்துகள் யாவை ?


What are the uyirmeai neydil letters are there?

a)

b)

c)

ளை

d)

All of them

13.

"ஒட்டகச்சிவங்கி" - How many uyir meai ezhuthukal are there?

a)

5

b)

1

c)

9

d)

4

14.

காகம் இளவரசியிடம் இருந்து எதை கொத்திக்கொண்டு பறந்தது?


What did the crow take from the Queen?

a)

முத்து மாலை

b)

பவழ மாலை

c)

தங்க மாலை

d)

வெள்ளி மாலை

15.

காகத்தின் கூட்டில் யார் வந்து முட்டைகளை உடைத்தது?

Who broke the crow's eggs?

a)

தவளை

b)

காகம்

c)

குருவி

d)

பாம்பு