wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

grade 3

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

"குமிழி" - மொழியாக்கம் செய்க.


Translate the given word from tamil into english.

a)

Colour powder

b)

Soap

c)

Soap bubble

d)

none of these

2.

"தோள்" - மொழியாக்கம் செய்க.


Translate the given word from tamil into english.

a)

Hand

b)

Head

c)

Stomach

d)

Shoulder

3.

"வயிறு" - மொழியாக்கம் செய்க.


Translate the given word from tamil into english.

a)

Hand

b)

leg

c)

Stomach

d)

Eyes

4.

"வீடு" - மொழியாக்கம் செய்க.


Translate the given word from tamil into english.

a)

Building

b)

Nest

c)

House

d)

sky

5.

"உடை" - மொழியாக்கம் செய்க.


Translate the given word from tamil into english.

a)

Vessels

b)

Mat

c)

Dress

d)

Shoulder

6.

"செடி" - மொழியாக்கம் செய்க.


Translate the given word from tamil into english.

a)

Tree

b)

Plant

c)

Cloth

d)

Head

7.

"தட்டு" - மொழியாக்கம் செய்க.


Translate the given word from tamil into english.

a)

Bowl

b)

Plate

c)

Glass

d)

Tumbler

8.

தரையை - இச்சொல்லில் உயிர்மெய் நெடில் எழுத்துகளை தேர்வு செய்க.


Find the uyir meai neydil letters from the given word.

a)

b)

ரை

c)

d)

யை

9.

"வேலை" - மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?


Find the number of letters in the given word.

a)

2

b)

4

c)

3

d)

5

10.

"கழுவலாம்" - Find the number of letters in the given word.

a)

6

b)

5

c)

7

d)

4

11.

"படுக்கை" - உயிர்மெய் குறில் எழுத்துகளை தேர்வு செய்யவும்.


Find the uyirmeai kuril letters from the given word.

a)

க்

b)

கை

c)

டு

d)

12.

"வளைந்து" - உயிர்மெய் குறில்' எழுத்துகளை தேர்வு செய்யவும்.


Find the uyir meai kuril letters from the given word.

a)

b)

ந்

c)

ளை

d)

து

13.

குமிழி தலை முதல் __________ வரை பயணம் செய்தது.

a)

மூக்கு

b)

தலை

c)

தோள்

d)

கால்

14.

அ,ஆ,இ,ஈ,உஊ,எ,ஏ,ஒ,ஓ,ஔ.

Find the missing letter to complete the sequence.

a)

b)

c)

d)

15.

write the letter that comes before- -

a)

b)

c)

d)

16.

Fill in the blanks.

க் + உ = ________

a)

சூ

b)

கு

c)

கூ

d)

கே

17.

Fill in the blanks.


க் + ஓ = ________

a)

கே

b)

கௌ

c)

கோ

d)

சொ

18.

Split and write the letter.


"நௌ" இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

a)

ந்+ ஔ

b)

த் + ஔ

c)

ப் + ஓ

d)

ம் + இ

19.

Fill in the blanks.


ம் + _________ = மை

a)

b)

c)

d)

20.

Fill in the blanks.


________ + ஐ = சை

a)

ச்

b)

க்

c)

த்

d)