NEW
Font size
WorksheetsModule 1
Total questions: 15
Worksheet time: 8mins
மாதாந்த கூட்டங்களில் நோக்கம் ஒன்று
மேற்கூறிய அனைத்தும் சரி
இவற்றில் எதுவுமில்லை
எல்லா குழந்தைகளுக்கும் தங்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க அவர்களை அணுகுவது எப்படி என்பது பற்றிய கலந்துரையாடல்
எல்லா குழந்தைகளுக்கும் நோய் தடுப்பு
பின்வருவனகளில் இது ஒரு ஆரோக்கியமான நடைமுறை அல்ல
சக்கரை நீர், தேன் முதலியவை போன்ற பொருட்களை புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு முன்பாக வழங்குவது
மேற்கூறிய அனைத்தும் சரி
இவற்றில் ஏதுமில்லை
நோய்த்தடுப்பு குழந்தை பிறப்பிற்கான தயார் நிலை
மாதாந்திர கூட்டங்களின் போது நீங்கள் முக்கியமாக
உங்கள் வசிப்பிட பகுதியில் கிடைக்கும் வசதிகள் பற்றி விசாரிக்கிறார்கள்
இவற்றில் ஏதுமில்லை
மேற்கூறிய அனைத்தும் சரி
முந்தைய மாத செயல்பாடுகள் பற்றி மதிப்பாய்வு செய்கிறீர்கள்
புள்ளிவிவரக் கணக்கு பதிவேட்டில் ஒரு வயதுக்குக் கீழே உள்ள குழந்தையின் எந்த தகவலை நீங்கள் பதிவு செய்வீர்கள்
குழந்தை பிறந்த தேதி
குழந்தையின் ஜாதியும் மற்றும் உடன் பிறப்புகளின் எண்ணிக்கை
இவற்றில் எதுவுமில்லை
அனைத்தும் சரி
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான நடத்தைகள் பற்றிய உங்கள் இதில் எது தவறானது
தடுப்பூசி போடாமல் இருத்தல்
பிரசவத்திற்கு முன்பு மருத்துவ பரிசோதனை
இவற்றில் ஏதுமில்லை
இரும்புச் சத்து மாத்திரை உட்கொள்ளுதல்
குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டியதில் சரியானது
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுத்தல் ஒரு பலவீனமான பிறந்த குழந்தையை வீட்டில் கவனித்துக் கொள்வது
அவசர காலங்களில் சரியான மருத்துவமனைக்குச் செல்லாமல் இருத்தல்
இவற்றில் எதுவுமில்லை
அனைத்தும் சரி
மாதாந்திர கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நாம் செய்ய வேண்டியது எது
நாம் செய்த திட்டங்களை முந்தைய மாதம் எவ்வாறு மேற்கொண்டோம் என்பதை ஆய்வு செய்தல்
முன்பு செய்ததைப் அரசியல் செய்யாமல் இருப்பது
எதுவும் இல்லை
அனைத்தும் சரி
வீடுகள் பார்வையின் போது நீங்கள் செய்யவேண்டியது தவறானது
தாய்ப்பாலுடன் 6 மாதத்திற்குள் தண்ணீர் சேர்த்துக் கொடுத்தல்
6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க
நீ வீட்டிலேயே ஒரு பலவீனமான பிறந்த குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை கூறுதல்
அனைத்தும் சரி
குழந்தை பிறந்தவுடன் அங்கன்வாடி பணியாளர்கள் செய்ய வேண்டியது
வீடு பார்வை விடாமல் இருத்தல்
அனைத்தும் சரி
இவற்றில் ஏதுமில்லை
அந்தக் குடும்பத்தை வீடு பார்வை மூலம் பார்வையிட்டு குழந்தையை பராமரிக்க போதுமான நல் கல்வியை உறுதிப்படுத்துதல்
சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு இணைந்து வேலை செய்ய வேண்டும்
அனைத்து குடும்பங்களுக்கும் சுகாதார சேவை பெற்றுக்கொள்ளவும் இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் இறப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கலாம்
வேலைப் பளுவைக் குறைப்பதற்காக ஒன்று இணைந்து செயல்படலாம்
அனைத்தும் சரி
இவற்றில் ஏதுமில்லை
கர்ப்பம் முதல் குழந்தை பிறந்த இரண்டு வருடம் வரையிலான அந்த 1000 நாட்கள் மிகவும் முக்கியமானவையாகும்
ஆம்
இல்லை
பிரசவித்த தாய் ஆபத்தான அறிகுறிகளுடன் இருந்தால் என்ன செய்ய வேண்டும்
அனைத்தும் சரி
இவற்றில் ஏதுமில்லை
வீட்டிலேயே வைத்தியம் செய்தல்
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்புதல்
கர்ப்பம் முதல் குழந்தை பிறந்த இரண்டு வருடம் வரை ஏன் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம்
இந்தக் காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் தாய் இறப்பு குழந்தை இறப்பு எடை குறைவான குழந்தை பிறப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதற்கு
குழந்தைகளைப் பராமரித்தல்
ஏதுமில்லை
அனைத்தும் சரி
வரைபடம் வரைதலின் சரியானது
சரியான இடங்களை அடையாளம் கண்டு எந்த வீடும் விடுபடாமல் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கட்டம் வரைந்து அதை அடைய வைக்கலாம்
ஏதோ ஒரு இடத்தில் நின்று அடையாளம் வரைதல்
அனைத்தும் சரி
இவற்றில் ஏதுமில்லை
குடும்ப கணக்கெடுப்பில் சரியானது
அந்த கிராமத்திற்கு உட்பட்ட அனைத்து குடும்பங்களும் விடுபடாமல் இருக்க வேண்டும்
சில குறிப்பிட்ட இடங்களில் உள்ள குடும்பத்தை மட்டும் கணக்கிடுதல்
இவற்றில் எதுவுமில்லை
அனைத்தும் சரி
