WorksheetsModule 7
Total questions: 15
Worksheet time: 8mins
இரத்தத்தில் இருக்கும் கீழ்க்கண்டவற்றுள் இதன் குறைபாட்டால் ரத்தசோகை ஏற்படுகிறது
பிளாஸ்மா
வெள்ளை இரத்த அணுக்கள்
சிவப்பு இரத்த அணுக்கள்
தட்டுகள்
சிவப்பு ரத்த அணுக்கள் கீழ்க்கண்டவற்றில் எது முக்கிய பங்கு வகிக்கிறது
பாரா குளோபுளின்
டெட்ரா குளோபின்
ஹீமோகுளோபின்
செப்டா குளோபின்
ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது
ரத்த சோகை
வயிற்றுப்போக்கு
காய்ச்சல்
மூச்சடைப்பு
சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையானவை எவை
இரும்புச்சத்து
இவை அனைத்தும்
வைட்டமின் b12
போலிக் அமிலம்
ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் முக்கிய செயல்பாடு எது
தொற்றுக்களை எதிர்த்தல்
எலும்பு வளர்ச்சிக்கு உதவுதல்
உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுதல்
நுரையீரலில் இருந்து மற்ற உறுப்புகளுக்கு ஆக்சிஐனை கொண்டு செல்லுதல்
ரத்தப்போக்கு மற்றும் ரத்தசோகை காரணம் எது
மாதவிடாய்
மலேரியா
இவை அனைத்தும்
குடல் புழுக்கள் ரசத்தை உறிஞ்சுவது
ரத்த சோகை இருப்பவர்கள் பெரும்பாலும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் எவை
இவை அனைத்தும்
உடல் சோர்வு மற்றும் பலவீனம்
மனச்சோர்வு மற்றும் மன தளர்ச்சி
எரிச்சலாய் உணர்தல்
ரத்த சோகை உள்ள நபரை கீழ்கண்டவற்றுள் எதை பார்த்து கண்டறிய முடியும்
வெளிறிய உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள்
வெளிறிய நாகம் நாக்கு மற்றும் உதடு
வேகமான நாடித்துடிப்பு மற்றும் இதயத் துடிப்பு
இவை அனைத்தும்
பூச்சி மாத்திரையின் பயன் என்ன
குடல் புழுக்களை கொள்ள உதவுகிறது
பசியை தூண்ட உதவுகிறது
எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது
இவை அனைத்தும்
மாதவிடாயின் போது பெண்களுக்கு எவ்வளவு ரத்தப்போக்கு இருக்கும்
20 மில்லி - 30 மில்லி
30 மில்லி - 40 மில்லி
40 மில்லி - 50 மில்லி
50மில்லி - 60 மில்லி
இரும்புச் சத்து நிறைந்த உணவு உட்கொள்ளும் போது உடன் சேர்ந்து எவ்வகை உணவு உட்கொள்வதால் இரும்புச் சத்தை உடல் அதிகமாக உட்கொள்கிறது
கொழுப்பு
வைட்டமின் ஏ
வைட்டமின் சி
வைட்டமின் பி
சராசரியாக பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது எவ்வளவு கூடுதலான இரும்புச் சத்து தேவை
ஒரு நாளைக்கு 50 மில்லி கிராம்
ஒரு நாளைக்கு 30 மில்லி கிராம்
ஒரு நாளைக்கு 15 மில்லி கிராம்
ஒரு நாளைக்கு 5 மில்லி கிராம்
இரும்புச்சத்து மாத்திரை எவ்வளவு காலம் செல்லுபடியாகும்
12 மாதம்
3 மாதம்
ஆறு மாதம்
24 மாதம்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் இதில் ஏராளமான இரும்புச்சத்து நிறைந்துள்ளது
அரிசி
பருப்பு வகைகள்
கோதுமை
பச்சை இலை காய்கறிகள்
கர்ப்பகலத்தில் கர்ப்பிணி பெண் இரண்டாவது மும்மாதத்தில் எத்தனை நாட்களுக்கு தினமும் ஒருமுறை இரும்புச் சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்ம
50
100
90
30
