wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TRICK UR MIND

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

DAVID GOGGINS ________________ வேலையில் சேர கடினமான பயிற்சிகளை எடுக்கிறார்.

a)

போலீஸ்

b)

நேவி சீலர்

c)

மராத்தான் வெற்றியாளர்

2.

__________ ஆண்டு டேவிட் கோகின்ஸ் நண்பர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தனர்.

a)

1995

b)

2015

c)

2005

3.

DEATH VALLEY எந்த மாதத்தில் அதிக வெப்பநிலையைக் கொண்டுள்ளது?

a)

ஜூன்

b)

ஆகஸ்ட்

c)

ஜூலை

4.

 DAVID GOGGINS கூடாரத்தில் ஓய்வெடுக்கும்போது முதலில் _______________ செய்தார்

a)

உடற்பயிற்சி

b)

தண்ணீர் குடித்தார்

c)

மனதை அமைதிப்படுத்தினார்

5.

 உளவியல் தேவைகளை பூர்த்தி செய்தால் உங்களால் கடினமான செயலைச் செய்ய முடியும்.

a)

சரி

b)

தவறு

6.

பின்வருவனவற்றில் எது உளவியல் தேவையில்லை...

a)

ANATOMY

b)

BELONGINGS

c)

SELF MOTIVATION

d)

COMPETENCY

7.

 கடினமான சூழ்நிலையை, மனவலிமை கொண்டவர்கள் ஆபத்தாகவும் மற்றவர்கள் அதை ஒரு சவாலாகவும் எண்ணுவார்கள்.

a)

சரி

b)

தவறு

8.

பின்வருவனவற்றில் எது SELF MOTIVATION-க்கு உரிய படிநிலைகள்...

a)

ZOOM OUT AND EXPLAIN

b)

REAPPRAISE

c)

REASSURE

d)

இவை அனைத்தும்

9.

David Goggins கலந்துக் கொண்ட மாரத்தானின் பெயர் என்ன?

a)

DEATH VALLEY

b)

WARRIOR 125

c)

MAINTAIN EQUANAMITY

d)

BADWATER 135

10.

MIND TRICK செய்வதற்கு இந்த விடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகத்தின் பெயர் என்ன?

a)

DEATH VALLEY

b)

DO HARD THINGS

c)

MAINTAIN EQUANAMITY

d)

DO HOT THINGS