WorksheetsEMIS
Total questions: 5
Worksheet time: 3mins
ஒரு மாணவரின் வகுப்பை எங்கு மாற்றம் செய்ய இயலும்.
School login
Teacher login
ஆசிரியர் பயிற்றுநரிடம் தெரிவித்து, உரிய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்
வகுப்பை மாற்ற இயலாது.
Eco-Club ல் மாணவரை Tag செய்வது எப்படி?
School Login → staff details→ Students Tagging → Select Class & Section → Submit → Select Student → Select Academic year in Club participation → Click the button for particular club → Save
School Login → staff details→ Students Tagging → Select Class & Section → Select Academic year in Club participation → Click the button for particular club → Save
School Login → Students → Students Tagging → Select Class & Section → Submit → Select Student → Select Academic year in Club participation → Click the button for particular club → Save
School Login → Schools → Select Class & Section → Submit → Select Academic year in Club participation → Click the button for particular club → Save
Staff list என்பது
பள்ளியில் பணி புரியும் Teaching Staff ன் விவரங்கள்
பள்ளியில் பணி புரியும் Teaching மற்றும் Non Teaching Staff ன் விவரங்கள்
பள்ளியில் பணி புரியும் Non Teaching Staff ன் விவரங்கள்
எதுவுமில்லை.
EMIS school login password ஐ reset செய்ய இயலாது.
சரி
தவறு
மாணவரின் எந்த தரவுகளை Student List வாயிலாக பெற முடியாது.
தமிழின் மாணவரின் பெயர்
மாணவரின் வீட்டு முகவரி
சேர்க்கை எண்
சகோதரர் அல்லது சகோதரி பெயர்
