WorksheetsCA I BOCE
Total questions: 20
Worksheet time: 10mins
சாந்தில் (Mortar) பிணைப்புப் பொருளாக (Binding material) இருப்பது:
சிமெண்ட்
கண்ணாடி
மணல்
சின்டர்
கட்டுமான செங்கற்களின் தரமான அளவு (Standard Size):
18cm x 8cm x 8cm
19cm x 9cm x 9cm
20cm x 10cm x 10cm
12cm x 5cm x 5cm
நுண்ணிய ஜல்லியி்ன் (Fine aggregate) அளவு என்ன?
4.75 mm
4.75 mm-க்கு குறைவானது
4.75 mm-க்கு அதிகமானது
a மற்றும் b இரண்டும்
பல்வேறு வகையான எஃகு (Steel) எதன் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?
கார்பைடு அளவு
இரும்பு அளவு
கார்பன் அளவு
கந்தக அளவு
சீசனிங் (Seasoning) என்பது:
மரச்சாற்றை அகற்றும் செயல்முறை
கிரியோசோட்டிங்
சோடியம் சிலிகேட் கொண்டு பெயிண்ட் செய்தல்
தார் பூசுதல்
RCC வேலைகளில் பயன்படுத்தப்படும் எஃகு (Steel):
துருப்பிடிக்காத எஃகு
மென் எஃகு (Mild steel)
ஸ்டீல் எஃகு
தேனிரும்பு (Wrought iron)
மென் எஃகின் (Mild steel) ஒப்பு அடர்த்தி (Specific gravity):
2.6
2.7
7.6
7.8
நிலக்கரி சாம்பலின் (Fly ash) முக்கிய கூறுகள்:
அலுமினியம் ஆக்சைடு
சிலிக்கா
பெரஸ் ஆக்சைடு
இவை அனைத்தும்
ஒரு மரத்தின் வயதை எதன் மூலம் கண்டறியலாம்?
ஆண்டு வளையங்களின் எண்ணிக்கை (Number of annual rings)
தண்டின் சுற்றளவு
கிளைகளின் எண்ணிக்கை
தண்டின் ஆரம்
படிவுகள் படிப்படியாக படிவதால் உருவாகும் பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
படிவுப் பாறை (Sedimentary rock)
தீப்பாறை
களிமண் பாறை
இவை எதுவுமில்லை
NBC என்பதன் விரிவாக்கம் என்ன?
National Building Code
National Board of Construction
Natural Building Code
New Building Council
வரை தாள்கள் அனைத்திற்கும் BIS பரிந்துரைத்த தலைப்புத் தொகுதியின் (Title block) அளவு:
150mm×50mm
185mm×65mm
180mm×60mm
120mm×65mm
ஒரு பொருளின் உரை விளக்கங்களை குறிப்பதற்கு வரையப்படும் கோடு:
Linear line (நேர்க்கோடு)
Aligned line (சீரமைக்கப்பட்ட கோடு)
Leader line (லீடர் கோடு)
Jogger line (ஜாகர் கோடு)
பரிமாணங்கள் (Dimensions) முன்னுரிமையாக வெளிப்படுத்தப்பட வேண்டிய அலகு:
cm (செ.மீ)
m (மீட்டர்)
mm (மி.மீ)
Decimetre (டெசிமீட்டர்)
'D' வகை மனையில் (D type plot) அனுமதிக்கப்பட்ட கட்டிடப் பரப்பு:
33%
50%
80%
60%
வரைபடத்தில் வடக்கு குறியீடு எந்த மூலையில் வரையப்பட வேண்டும்?
Right hand bottom corner(வலது கீழ் மூலையில்
Left hand bottom corner(இடது கீழ் மூலையில்
Right hand top corner (வலது மேல் மூலை)
Left hand top corner(இடது மேல் மூளை)
கட்டிட அம்சங்களை பைலாஸ் (Bye-laws) மற்றும் ஒழுங்கு முறைகள் எவ்வாறு நிர்வகிக்கின்றன?
Setback செட் பேக்
Cost of construction கட்டிடத்தின் செலவு
Floor Space Index (FSI) ஃப்ளோர் ஸ்பேஸ் இன்டெக்ஸ்
Both Setback and Floor Space Indexand cost of construction
கார்பெட் ஏரியா (Carpet Area) கணக்கிடும் சூத்திரம்:
Total plot area - Circulation area
Total circulation area + Floor area
Total floor area - Circulation area
Total area of all floors - Wall area
தரைப்பரப்பு குறியீடு (Floor Area Ratio - FAR) சூத்திரம்:
(Total floor area x Plot area) x 100
(Total floor area + Plot area) x 100
(Total floor area / Plot area) x 100
(Total floor area - Plot area) x 100
சாலையின் அருகே உள்ள தெருவின் முன்பக்க எல்லைக்கோடு அல்லது திறந்த வெளி என அழைக்கப்படுவது:
Front air plane
Set back (செட் பேக்)
Access area
Floor area Ratio
