wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Module 8

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கு போதுமான ஆற்றல் எதிலிருந்து கிடைக்கிறது

a)

தாய்போல கூடுதல் உணவு

b)

தாய்ப்பால்

c)

தண்ணீர்

d)

விலங்கின் பால்

2.

எடை எடுக்க உதவும் கருவி எது

a)

சால்ட் ஸ்கேல், இன்பேண்ட் டோ மீட்டர்

b)

டேரிங் ஸ்கேல் ஆல்டர் ஸ்கேல்

c)

ஸ்டேடியோ மீட்டர் இன்பேண்ட்டோமட்டர்

d)

இவை அனைத்தும்

3.

இரண்டு வயது குழந்தைகளின் நீளம் மற்றும் உயரம் குறைந்த பட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்

a)

85cm

b)

90cm

c)

84cm

d)

86cm

4.

Stunning எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்

a)

வயதுக்கேற்ற எடை

b)

வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடை

c)

உயரத்திற்கேற்ற எடை

d)

வயதுக்கேற்ற உயரம்

5.

Wasting எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்

a)

வயதுக்கேற்ற எடை

b)

வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடை

c)

உயரத்திற்கேற்ற எடை

d)

வயதுக்கேற்ற உயரம்

6.

Under weight எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்

a)

வயதுக்கேற்ற எடை

b)

வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடை

c)

வயதுக்கேற்ற உயரம்

d)

உயரத்திற்கேற்ற எடை

7.

பாலினத்தை பொறுத்து ஒரு குழந்தையின் வளர்ச்சி கண்காணிப்பு வேறுபடுமா

a)

ஆம்

b)

இல்லை

8.

எத்தனை கால இடைவெளிக்குள் ஜீரோ முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எடை எடுக்க வேண்டும்

a)

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை

b)

மூன்று மாதத்திற்கு ஒரு முறை

c)

ஒரு மாதத்தில் இருமுறை

d)

ஒரு மாதத்திற்கு ஒரு முறை

9.

எத்தனை கால இடைவெளிக்குள் 0-6 வயது குழந்தைகளுக்கு உயரம் அல்லது நீளம் அளவிட வேண்டும்

a)

ஒரு மாதத்திற்கு ஒரு முறை

b)

இரு மாதத்திற்கு ஒரு முறை

c)

ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை

d)

மூன்று மாதத்திற்கு ஒரு முறை

10.

ஒவ்வொரு முறை எடை மற்றும் உயரம் கணக்கிடும் பொழுது எத்தனை முறை சரி பார்ப்பது அவசியமாகிறது

a)

ஐந்து முறை

b)

மூன்று முறை

c)

ஒரு முறை

d)

இரண்டு முறை

11.

2 வயது குழந்தை எதிலிருந்து தனக்கான ஊட்டச்சத்தை பெறுகிறது

a)

தாய்ப்பாலில் இருந்து

b)

விலங்குகளில் இருந்து

c)

போதுமான உணவு மற்றும் பல் வகை உணவுகள் மூலம்

d)

தண்ணீரில் இருந்து

12.

எடையுடன் ஒப்பிடுகையில் உயரம் குறைவாக இருந்தால் குழந்தையின் நிலை என்ன

a)

உடல் மெலிவு

b)

பலவீனம்

c)

குள்ளத்தன்மை

d)

ஆரோக்கியமான குழந்தை

13.

குழந்தையின் எடை சராசரி எடையில் குறைந்தபட்ச அளவுக்கு கீழே இருந்தால் வளர்ச்சியில் எந்த பகுதியில் அந்த குழந்தை இருக்கும்

a)

பச்சை

b)

மஞ்சள்

c)

சிவப்பு

d)

சிவப்பு மற்றும் மஞ்சள்

14.

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் உயரத்தை நாம் எப்படி அளவிடுவது

a)

உயரத்தை அளக்கும் கருவி

b)

நிலம் அளக்கும் கருவி

15.

குழந்தை நோயுற்று இருந்தாலும் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்ய வேண்டும்

a)

தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும்

b)

NRC பரிந்துரை செய்ய வேண்டும்

c)

இணை உணவு அளிக்க வேண்டும்

d)

எதுவும் இல்லை