Worksheetsஅறிவியல் ஆண்டு 5 நட்சத்திர குழுமம்/கூட்டம்
Total questions: 10
Worksheet time: 5mins
நாம் உயிர் வாழும் கிரகத்தின் பெயர் ?
பூமி
நிலா
சூரியன்
நமது சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன ?
8
9
10
நமது மண்டலத்தின் பெயர் என்ன?
பால்வீதி மண்டலம் (Milky Way Galaxy)
ஆண்ரமீடா மண்டலம் (Andromeda Galaxy)
ஆண்ட்ரமீடா மண்டலம் பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது?
!50 000 000 000 000 000 000
150 000 000 000
150 000 000
இந்த படத்தில் காண்பது என்ன ?
சூரிய குடும்பம்
பால்வீதி மண்டலம்
நட்சத்திர கூட்டம்
நட்சத்திரங்களுக்கும் கிரகதிற்கும் உள்ள வேறுபாடு என்ன ?
நட்சத்திரங்கள் சுயமாக ஒளி வீசு
நட்சத்திரங்கள் நிலவின் ஒளியை பிரதிபலிக்கும்
இந்த படம் உணர்துவது என்ன?
ஒளி ஆண்டு/light years
மண்டலங்களும் கிரகங்களும் உருவாகிய காலகட்டம்
சூரியன் ஒரு ____________ ஆகும்.
கிரகம்
நட்சத்திரம்
துணைக்கோளம்
அண்டம்/மண்டலம்/உலகம் உருவாகி _______ ஆண்டுகள் ஆகின்றன.
13.7 பில்லியன்
137 000 000 000
இந்த படம் _________ காட்டுகிறது.
சூரிய குடும்பத்தின் தோற்றத்தை
மில்கி வே மண்டலத்தின் தோற்றத்தை
