wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Module 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

CBE என்றால் என்ன?

a)

Community Based Event

b)

Common basic Event

c)

Common based event

d)

Community best Event

2.

சமுதாயம் சார்ந்த நிகழ்வுகள் எதற்காக நடத்தப்படுகிறது?

a)

குடும்பங்களுக்கு உதவ

b)

குழந்தைகளின் கவனிப்புக்கு உதவ

c)

தாய்மார்களின் சத்துணவு மற்றும் சுகாதாரம் பற்றிய முக்கியத்துவத்தை புரிய வைக்க

d)

அனைத்தும் சரி

3.

அன்ன பிரஷன் தினத்திற்கு தயாராக என்ன செய்ய வேண்டும்?

a)

ஆறு மாத குழந்தைகளின் பட்டியலை தயார் செய்ய வேண்டும்

b)

குழந்தைகளுக்கு கிண்ணம், கரண்டி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்

c)

வீட்டில் தயாரித்த உணவினை ஒரு கிண்ணத்தில் கொண்டு வர கூற வேண்டும்.

d)

அனைத்தும் சரி

4.

சுபோஷன் திவாஷ் பயனாளி யார்?

a)

கர்பிணி

b)

பாலூட்டும் தாய்மார்

c)

கணவன்மார்

d)

மாமியார்

e)

அனைத்தும்

5.

I & II Trimester என்றால் என்ன?

a)

கர்ப்பத்தில் முதல் 6 மாதம்

b)

கர்ப்பத்தில் முதல் 3 மாதம்

c)

கர்ப்பத்தில் கடைசி மூன்று மாதம்

d)

கர்ப்பத்தின் முதல் இரண்டு மாதம்

6.

பூச்சி நீக்க மாத்திரை ஏன் வழங்க வேண்டும்?

a)

இரத்த சோகை குறைக்க

b)

பசியின்மை குறைக்க

c)

உடல் வளர்ச்சி மேம்படுத்த

d)

மன வளர்ச்சியை மேம்படுத்த

e)

இவை அனைத்தும்

7.

இதில் எது CBE இல்லை

a)

அன்ன பிரசன் திவாஷ்

b)

சுபோஷன் திவாஷ்

c)

சுகாதாரம் திவாஷ்

d)

முன் பருவக் கல்விக்கு வரவேற்றல்

8.

அன்ன பிரசன் திவாஸ் முக்கியமாக கூறப்பட வேண்டியவை

a)

தாய் பாலுடன் கூடிய துணை உணவு கொடுக்க வேண்டும்

b)

குழந்தையை விளையாட அனுமதித்தல்

c)

குழந்தையிடம் அன்பாக பேசுதல்

9.

முதல் மற்றும் இரண்டாம் மூன்று மாத கர்ப்ப கால கற்பிணிகளை வரவேற்கும் நிகழ்வில் என்ன கூற வேண்டும்

a)

தடுப்பூசிகள் முறையாக போட வேண்டும்

b)

ஆரோக்கிய உணவை சாப்பிட வேண்டும்

c)

இருப்பு சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்

d)

இவை அனைத்தும்

10.

பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்த்து மேம்படுத்துதல் நிகழ்ச்சியில் என்ன தலைப்பில் நடத்த வேண்டும்

a)

பூச்சி நீக்க மாத்திரை

b)

கைக் கழுவும் முறை

c)

வீடு மற்றும் பொது இடங்களில் சுகாதாரம்

d)

இவை அனைத்து

Similar Resources on Wayground