Font size
S
M
L
XL
Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தாரகை + உடன்
a)
தாரகைஉடன்
b)
தாரகையுடன்
c)
தாரகை உடன்
d)
தாரகை யுடன்
2.
கடனால்
a)
கடன் + ஆல்
b)
கடன் + னால்
3.
பின்வரும் வாக்கியங்களில் எது தவறானவை?
a)
அம்மாஉடன் நான் கடைக்குச் சென்றேன்.
b)
அம்மாவுடன் நான் கடைக்குச் சென்றேன்.
c)
சமையல் அம்மாவால் செய்யப்பட்டது
d)
கதிரனுக்கு நேற்று காய்ச்சல்.
4.
பூமிக்குச் சூரியன் வெளிச்சம் கிடைக்கிறது.
a)
சூரியனுக்கு
b)
சூரியனுடன்
c)
சூரியனால்
d)
சூரியனொடு
5.
பின்வருபனவற்றுள் சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடுக.
a)
அம்மா சந்தைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வந்தார்.
b)
நான் கதிரவனுடன் சுற்றுலா சென்றேன்.
c)
மேசை தச்சனொடு செய்யப்பட்டது.
d)
பந்து கதிரனால் விளையாடப்பட்டது.
Reset
