Worksheetsமரபுத்தொடர்கள் sec 2 ex
Total questions: 4
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
எப்போதும் பெற்றோர் கூறிய அறிவுரைகளை ___________ ரகு வாழ்வில் சிரமப்பட்டான்
a)
கண்மூடித்தனம்
b)
செவி சாய்க்காததால்
c)
குருட்டுப்பாடம்
d)
இனிக்கப்பேசி
2.
மாறன் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற ______________ கடுமையாக உழைத்து வெற்றி பெற்றான்.
a)
அருமை பெருமை
b)
அன்றும் இன்றும்
c)
அல்லும் பகலும்
d)
உயர்வு தாழ்வு
3.
. நம் முன்னோர்களின் ___________ பற்றித் தெரிந்துகொள்வது முக்கியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்
a)
அருமை பெருமை
b)
அன்றும் இன்றும்
c)
அல்லும் பகலும்
d)
உயர்வு தாழ்வு
4.
மாலா அவள் பெற்றோர்களால் _______________வளர்க்கப்பட்டாள்
a)
சீராட்டிப் பாராட்டி
b)
சீரும் சிறப்புமாக
100 %
