wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு1. ஐரோப்பியர்களின் வருகை -8th HISTORY

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

இந்தியாவில் போர்ச்சுகீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?

a)

வாஸ்கோடகாமா

b)

பார்த்தலோமியா டயஸ்

c)

அல்போன்சா டி அல்புகர்க்

d)

அல்மெய்டா

2.

பின்வரும் ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

a)

நெதர்லாந்து

b)

போர்ச்சுகல்

c)

பிரான்ஸ்

d)

பிரிட்டன்

3.

1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

a)

பிரான்ஸ்

b)

துருக்கி

c)

நெதர்லாந்து

d)

பிரிட்டன்

4.

சர் வில்லியம் ஹாக்கின்ஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

a)

போர்ச்சுகல்

b)

ஸ்பெயின்

c)

இங்கிலாந்து

d)

பிரான்ஸ்

5.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை

a)

வில்லியம் கோட்டை

b)

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

c)

ஆக்ரா கோட்டை

d)

டேவிட் கோட்டை

6.

பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

a)

பிரெஞ்சுக்காரர்கள்

b)

டேனியர்கள்

c)

போர்ச்சுகீசியர்கள்

d)

ஆங்கிலேயர்கள்

7.

தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி ____ வர்த்தக மையமாக இருந்தது

a)

போர்ச்சுகீசியர்கள்

b)

ஆங்கிலேயர்கள்

c)

பிரஞ்சுக்காரர்கள்

d)

டேனியர்கள்

8.

இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகம் (NAI) _____ல் அமைந்துள்ளது

a)

சென்னை

b)

கொல்கத்தா

c)

மும்பை

d)

புது டெல்லி

9.

போர்ச்சுகீசிய மாலுமியான பார்த்தலோமியா டயஸ் ____ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்

a)

மன்னர் இரண்டாம் ஜான்

b)

மன்னர் முதலாம் ஜான்

c)

மன்னர் எட்வார்டு

d)

மன்னர் ஜார்ஜ்

10.

இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556 _____அரசால் கோவாவில் நிறுவப்பட்டது

a)

போர்ச்சுகீசியர்கள்

b)

ஆங்கிலேயர்கள்

c)

பிரஞ்சுக்காரர்கள்

d)

டேனியர்கள்

11.

முகலாய பேரரசர் _____இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்

a)

ஜஹாங்கிர்

b)

ஷாஜகான்

c)

பாபர்

d)

அவுரங்கஸீப்

12.

பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவனம் _____என்பவரால் நிறுவப்பட்டது

a)

நான்காம் கிறிஸ்டியன்

b)

கால்பர்ட்

c)

இங்கிலாந்து ராணி

d)

பிரான்சிஸ் டே

13.

டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வருகை தந்த ஆண்டு

a)

1664

b)

1616

c)

1600

d)

1602

14.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருகை தந்த ஆண்டு

a)

1664

b)

1616

c)

1600

d)

1602

15.

டேனியர்கள் இந்தியாவிற்கு வருகை தந்த ஆண்டு

a)

1664

b)

1616

c)

1600

d)

1602

16.

பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வருகை தந்த ஆண்டு

a)

1664

b)

1616

c)

1600

d)

1602

17.

சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களில் ஒன்றாகும்

a)

சரி

b)

தவறு

18.

நாணயங்கள், பயன்பாட்டுப் பொருள் ஆதாரங்களில் ஒன்றாகும்

a)

சரி

b)

தவறு

19.

ஆனந்தரங்கம் பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்

a)

சரி

b)

தவறு

20.

வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவண காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது.

a)

சரி

b)

தவறு

21.

1)கவர்னர் நினோ டி குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியில் இருந்துகோவாவிற்கு மாற்றினார்


2)போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் இருந்து கடைசியாக வெளியேறினர்


3)டச்சுக்காரர்கள் சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்


4) இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜாஹாங்கிர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்

a)

1 மற்றும் 2 சரி

b)

2 மற்றும் 4 சரி

c)

3 மட்டும் சரி

d)

1, 2 மற்றும் 4 சரி

22.

பிரான்சிஸ் டே - டென்மார்க்

a)

சரி

b)

தவறு

23.

பெட்ரோ காப்ரல் - போர்ச்சுகல்

a)

சரி

b)

தவறு

24.

கேப்டன் ஹாக்கின்ஸ்

-

பிரிட்டன்

a)

சரி

b)

தவறு

25.

கால்பர்ட் - பிரான்ஸ்

a)

சரி

b)

தவறு