NEW
Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 10
Worksheet time: 4mins
பொருட்பெயரைத் தேர்ந்தெடு.
குருவி இரையைத் தின்றது.
குருவி
இரை
தின்றது.
பொருட்பெயரைத் தேர்ந்தெடு.
அத்தை மீன்குழம்பு சமைத்தார்.
அத்தை
மீன்குழப்பு
சமைத்தார்
அத்தை , மீன்குழம்பு
நெற்பயிர்கள் பார்ப்பதற்கு__________________எனக் காட்சியளிக்கின்றன.
சிலு சிலு
தள தள
சட சட
நச நச
மானவன் கற்ற செய்யுளை___________________ என ஒப்பிவித்தான்.
கிடு கிடு
துறு துறு
கட கட
பர பர
_______________________ இல்லாமல் வாழ்வதற்கு உடற்பயிற்சி அவசியம்.
தங்கு தடை
சீரும் சிறப்பும்
ஊண் உறக்கம்
நோய் நொடி
சாரணக் இயக்கத்தின் ஏற்பாடு செய்திருந்த முகாம் ___________________ இன்றி சிறப்புற நடந்து முடிந்தது.
அடக்க ஒடுக்கம்
உயர்வு தாழ்வு
சீரும் சிறப்பும்
தங்கு தடை
ஜப்பான் நிலநடுக்கத்தின் போது பல கட்டிடங்கள்_________________ ஆட்டம் கண்டன.
கிடு கிடு
விறு விறு
சட சட
திமு திமு
சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்த கண்ணன் ராதாவும் இன்றும் அவர்களின் நட்பு _________________________ தொடர்ந்துக் கொண்டேயிருக்கிறது.
தாயைக் கண்ட சேயைப் போல
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல
மலரும் மணமும் போல
புற்றீசல் போல
ஆசிரியர் கொடுத்த பாடங்களைச் செய்து முடிக்காத சிவா சக மாணவர்களின் முன்னிலையில்_______________________.
தலை வணங்கினான்
பாட்டு வாங்கினான்
இடித்துரைத்தான்
உச்சி குளிர்ந்தான்
படத்திற்குகேற்ப சரியான பழமொழியை தெரிவு செய்க.
புலி பசித்தாலும் புல்லை திண்ணாது
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
அடாது செய்வபன் படாது படுவான்
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
