wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ILA mod 8 tamil

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

2 வருடங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவைக் குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும்

a)

குழந்தையை டாக்டரிடம் காட்டி மருந்து வாங்கவும்

b)

குழந்தைக்கு உருளைக்கிழங்கு கொடுங்கள்

c)

6 மாதம் வரை உள்ள குழந்தைக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட்டதை உறுதி செய்து, 6 மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் போதுமான ஊட்டச்சத்துக்களை கொடுக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

d)

எல்லாம் சரி

2.

குறை பிரசவம் என்றால் என்ன?

a)

39 வாரங்களுக்கு முன் பிரசவம்

b)

46 வாரங்களுக்கு முன் பிரசவம்

c)

40 வாரங்களுக்கு முன் பிரசவம்

d)

36 வாரங்களுக்கு முன் பிரசவம்

3.

ஊட்டச்சத்து வகை என்ன?

a)

குள்ளத்தன்மை

b)

மெலிந்த உடல்

c)

எடை குறைவு

d)

அனைத்தும்

4.

குடும்ப கட்டுப்பாடு மீது கவனம் செலுத்த வேண்டியது ஏன் முக்கியம்?

a)

குழந்தைகளின் வளர்ச்சிக்கு

b)

தாய் மற்றும் குழந்தை இறப்பு வாய்ப்புகளை குறைக்க

c)

பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளை தவிர்க்க

d)

எல்லாம் சரி

5.

3 வருடங்களுக்கும் மேலாக உள்ள ஒரு குழந்தைக்கு எத்தனை முறை எடை எடுக்க வேண்டும்?

a)

மாதத்திற்கு ஒருமுறை

b)

மாதத்திற்கு இருமுறை

c)

இரு மாதத்திற்கு ஒருமுறை

d)

காலாண்டிற்கு ஒருமுறை

6.

1000 நாட்கள் என்பது எத்தனை காலம் - வாய்ப்பளிக்கும் சாளரத்தின் காலம்?

a)

கர்ப்பத்தின் 5 மாத மாதத்திலிருந்து 2 வருடங்கள் வரை

b)

கர்ப்பமான தினத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை

c)

பிரசவம், பிறந்த மாதத்தின் முதல் மாதம் மற்றும் 2 ஆண்டுகள்

d)

முழு கர்ப்பம் மற்றும் வரை 32 மாதங்கள்.

7.

ஒரு குழந்தையை எடை எடுக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

a)

குழந்தை அசையாமல் இருப்பதை உறுதி செய்யவும்.

b)

குழந்தை மெல்லிய ஆடை அணிநது சாக்ஸ் அல்லது காலணிகள் அணியாமல் இருக்க வேண்டும்.

c)

குழந்தையின் எடையை எடுக்கும் முன் எடை எடுக்கும் இயந்திரத்தின் அளவை '0' காண்பிப்பதை சரிபார்க்கவும்.

d)

எல்லாம் சரி

8.

ஒரு குழந்தையின் நீளம் அளவிட பயன்படும் அளவுகோல் எது?

a)

Stadiometer

b)

Infantometer

c)

Salter scale

d)

MUAC - Mid-Upper Arm Circumference

9.

மெலிதலை எவ்வாறு கண்டறிவது?

a)

உயரம் / நீளத்திற்கு ஏற்ற எடை

b)

தலை சுற்றளவு

c)

வயதிற்கேற்ற எடை

d)

வயதிற்கேற்ற உயரம்

10.

குள்ளத்தன்மையை எவ்வாறு கண்டறிவது

a)

உயரம் / நீளத்திற்கேற்ற எடை

b)

தலை சுற்றளவு

c)

வயதிற்கேற்ற எடை

d)

வயதிற்கேற்ற உயரம்

11.

எந்த வரிசையில், நாம் வீடுகளின் பார்வை திட்டமிடுதலில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பெயர்கள் எழுத வேண்டும்?

a)

மூத்த குழந்தை முதல் மிக அண்மையில் முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணியாக பதிவு பெற்றத் தாய் வரை

b)

முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு 1 வயதிற்கு உட்பட்ட மூத்த குழந்தையிலிருந்து தொடங்குதல்

c)

முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு 1 வயதிற்கு உட்பட்ட இளைய குழந்தையிலிருந்து தொடங்குதல்

d)

1 வயதிற்கு குறைவாக மூத்த குழந்தை, 1 வது மூன்று மாதங்களில் பதிவு செய்த கர்ப்பிணித் தாய் முதல் தொடங்குதல்

12.

பெரும்பாலான தாய்மார் இறப்புகள் எப்போது ஏற்படுகிறது?

a)

கர்ப்ப காலத்தில்

b)

பிரசவித்த 24 மணிநேரத்திற்குள்

c)

பிரசவித்த 7 நாட்களுக்குள்

d)

எதுவுமில்லை

13.

ஒரு குழந்தைக்கு எடை / உயரம் / நீளத்தினை குறைந்தபட்சம் எத்தனை முறை அளவிடவேண்டும்?

a)

4

b)

2

c)

3

d)

6

14.

வீடுகளின் வருகையின்போது, கர்ப்பிணித் தாய்மார்களின் வீட்டிற்கு வருகையைத் திட்டமிடுதல் ... ..

a)

குழந்தை பிறந்த பிறகு, முதல் மாதம் 8 - 30 நாட்களில்

b)

பிரசவ நாளன்று

c)

கர்ப்ப காலத்தில், 7 - 9 மாதங்கள்

d)

பிரசவ நாளிலிருந்து 7 நாட்கள்

15.

மிண்ணனு எடை கருவியில் எவ்வளவு எடையை காண்பிக்கும்?

a)

100 கிராம்

b)

20 கிராம்

c)

50 கிராம்

d)

0.01 கிலோ

16.

மெலிவான குழந்தை என்றால் என்ன செய்வது?

a)

மருத்துவ ஆலோசனை தேவை

b)

மருத்துவ சிக்கல் இல்லையெனில் வீட்டில் சரியான உணவு மற்றும் கவனிப்புக்கு குடும்பத்துடன் ஆலோசனை

c)

மருத்துவ கவனிப்பிற்கு அருகில் உள்ள NRC / பொது மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யவும்

d)

எல்லாம் சரி

17.

குழந்தைகளில் பெரும்பான்மையான ஊட்டச்சத்து குறைபாடு எப்போது ஏற்படும்?

a)

2 முதல் 8 மாதங்களுக்கு இடையில்

b)

2 ஆண்டுகள் முடிந்த பிறகு

c)

6 முதல் 24 மாதங்களுக்கு இடையில்

d)

எல்லாம் சரி