wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Pt Quiz

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

போஷான் ட்ராக்கர் ஆப்(செயலியில் உள் நுழைவதற்க்கான பயனாளர் குறியீடு*

a)

மைய எண்.

b)

மைய மொபைல் எண்.

c)

மையப் பெயர்.

2.

போஷன் டிராக்கர் பயன்பாட்டு கடவுச்சொல் ________.

a)

4512

b)

3542

c)

1234

3.

மைய விடுமுறை நாட்களில் போஷான் ட்ராக்கரில் வளர்ச்சி கண்காணிப்பு போன்ற பதிவுகளை பதிவு செய்ய தினசரி கண்காணிப்பில் என்ன பதிவு செய்ய வேண்டும்?

a)

Close

b)

Open

4.

போஷன் ட்ராகரில் வளர்ச்சி கண்காணிப்பு  பதிவு செய்யாத குழந்தைகளை எவ்வாறு உடனடியாக கண்டறிவது ?

a)

PT Dashboard

b)

PT App Dashboard

5.

ஆதார் Unverified ANC அல்லது PNC அல்லது6-24  மாத குழந்தைகளுக்கு எத்தனை நாட்கள் THR வழங்கியதாக பதிவு செய்ய வேண்டும்?

a)

15

b)

25

c)

பதிவு செய்ய முடியாது

6.

போஷன் ட்ராகரில் குழந்தையின் வளர்ச்சி கண்காணிப்பு நிலைகளை செயலியில் பார்க்க முடியும்.

a)

இல்லை

b)

ஆம்

7.

ஒரு மாதத்தில் இரண்டாம் CBE பதிவு செய்த பிறகு முதல்  CBE பதிவு செய்ய முடியும்.

a)

முடியும்

b)

முடியாது

8.

ஏழு மாதத்திற்கும் குறைவாக உள்ள கர்பிணிகளுக்கு குறைமாத பிரசவமாக இருந்தால் போஷான் ட்ராகரில் பாலூட்டும் தாய்க்கு மாற்ற முடியும்?

a)

முடியாது

b)

முடியும்

9.

கருசிதைவு, குழந்தை இறந்தே பிறந்தது போன்ற காரணங்களால் கர்ப்பிணியை நீக்க வேண்டும் எனில் யார் நீக்க முடியும்?

a)

AWW

b)

BC

10.

போஷான் ட்ராக்கர் செயலியில் பிறப்பு பதிவு செய்யும் குழந்தைகளுக்கு இம்மாத வளர்ச்சி கண்காணிப்பு பதிவு செய்ய வேண்டுமா?

a)

இல்லை

b)

ஆம்

11.

போஷன்ஸ் டிராக்டர் செயலியில் பிறப்பு பதிவு செய்யும் பொழுது எடை உயரம் பதிவு செய்ய வேண்டும்.

a)

ஆம்

b)

இல்லை

12.

போஷன் ட்ராக்கர் டேஷ் போர்டில் இம்மாத கடுமை குழந்தைகளை கண்டறியம் முடியும்?

a)

ஆம்

b)

இல்லை