wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அணுக்கரு இயற்பியல்

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அணுக்கரு உலை என்பது

a)

கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு பிளவு வினை

b)

கட்டுப்படுத்தப்படாத அணுக்கரு பிளவு வினை

c)

அணுக்கரு இணைவு விணை

d)

கதிரியக்கம்

2.

எரிபொருள் என்பது என்ன?

a)

பிளவுக்குட்படும் பொருள்

b)

பிளவுக்குட்படாத பொருள்

c)

எரியும் பொருள்

d)

எரிக்கபடத பொருள்

3.

தணிப்பான் என்பது என்ன ?

a)

நியூட்ரான் வேகத்தை அதிகரிக்கும்

b)

நியூட்ரான் வேகத்தை ஆற்றலை குறைக்கும்

c)

வெப்பத்தை கொடுக்கும்

d)

வெப்பத்தை குறைக்கும்

4.

கட்டுப்படுத்தும் கழிகள் என்பது என்ன ?

a)

நியூட்ரானை வெளியேற்றும்

b)

புரோட்டானை வெளியேற்றும்

c)

நியூட்ரானை உட்கவரும்

d)

மேற்கண்ட எதுவுமில்லை

5.

குளிர்விப்பான் என்பது

a)

வெப்பத்தை அதிகரிக்கும்

b)

வெப்பத்தை குறைக்கும்

c)

ஆற்றலை குறைக்கும்

d)

மேற்கண்டவை எவையும் இல்லை

6.

தடுப்புச் சுவர் என்பது

a)

இரும்பினால் ஆன சுவர்

b)

அலுமினியத்தால் ஆன சுவர்

c)

காரியத்தால் ஆன அவர்

d)

செம்பினால் ஆன சுவர்

7.

கட்டுப்படுத்தப்பட்ட தொடர் வினை என்பது

a)

நியூட்ரான் எண்ணிக்கை 1

b)

புரோட்டான் எண்ணிக்கை 10

c)

நியூட்ரான்கள் உட்க வர படுகிறது.

d)

மேற்கண்ட எதுவுமில்லை

8.

கட்டுப்பாடற்ற தொடர் வினை என்பது

a)

எலக்ட்ரான்கள் ஆகும்.

b)

மின்காந்த அலைகள்

c)

எண்ணற்ற நியூட்ரான்கள்

d)

அதிக பிளவு உருவாகும்