wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இதில் எது சுட்டெழுத்து

a)

b)

c)

வு

d)

தி

2.

இதில் எது சுட்டெழுத்து சொற்கள்

a)

அங்கே

b)

யானை

c)

வீடு

d)

மான்

3.

இவ்வாக்கியத்தில் சுட்டெழுத்தினைத் தேர்ந்தெடுக

இவர் என் தோழன்

a)

என்

b)

இவர்

c)

தோழன்

4.

சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்

a)

4

b)

3

c)

2

5.

சுட்டெழுத்து சொற்களைத் தேர்ந்தெடுக

a)

அங்கே.இவள்,அம்மாதிரி

b)

நான்,உன்,நீ

c)

எது,ஏன்,யார்

6.

இங்கே வா...

இதில் எது சுட்டெழுத்து சொல்

a)

வா

b)

இங்கே

7.

சுட்டெழுத்து வாக்கியத்தைத் தேர்ந்தெடுக

1. அங்கே நிற்பவர் என் அப்பா

2. நீ எங்கு சென்றாய்?

3. என் பெயர் கபிலன்

a)

நீ எங்கு சென்றாய்?

b)

அங்கே நிற்பவர் என் அப்பா

c)

என் பெயர் கபிலன்