NEW
Font size
WorksheetsBAHASA TAMIL TAHUN 4
Total questions: 10
Worksheet time: 5mins
வாணி பள்ளி போட்டி விளையாட்டில் ____________வென ஓடி முதல் பரிசை வென்று நற்பெயரை தனது குழுவிற்கு தேடிக் கொடுத்தாள்
கலகல
குடுகுடு
தடதட
ஆதரவற்றோர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை இரவு நிகழ்வில் சிறுவர்கள் _______________ மகிழ்ந்தனர்.
அருமை பெருமை
ஆடிப் பாடி
அன்றும் இன்றும்
ஊர்வலத்தின் போது வெள்ளித் தேர் _________________ வென பலிச்சிடுவதைக் கண்டு மக்கள் பரவசமடைந்தனர்
கல கல
பள பள
தக தக
ஒருவன் தன் வருமானத்திற்கு மிஞ்சிய செலவு செய்தால் கௌரவம் கெட்டு அறிவிழக்க நேரிடும்.
மேற்கொண்ட பொருளைக் கொண்ட செய்யுளின் இறுதி அடி எது?
A. எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
A. நல்லார்க்கும் பொல்லானாம் நாடு
A. ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
A. மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம்___________
216
90
12
கீழ்க்காண்பனவற்றுள் எது ஏழாம் வேற்றுமை உருபு ஏற்றுள்ள சொல்
அல்ல?
கவிதையின்பால்
புத்தகத்தில்
கவிஞரிடம்
பூங்கொடியை
கீழ்க்காண்பனவற்றுள் எது தொழில் பெயர் அல்ல?
விஞ்ஞானி
முடைதல்
வேய்தல்
கோடிட்ட சொல்லின் ஒரே பொருள் யாது?
மாணவர்கள் சிற்றுண்டிச் சாலையில் உணவு உண்டனர்.
ஆகாரம்
ஞாலம்
கரி
சதுரங்கம் ஒரு மதிநுட்ப விளையாட்டு _____________________, அதனைச் சிறுவர்கள் விளையாட ஆர்வம் காட்டுவது அறிவுத் திறனை வளப்படுத்தும்.
எனவே
மேலும்
ஆனால்
சேர்த்தெழுதுக
அங்கு + போனான்
அங்கு போனான்
அங்குப் போனான்
அங்கோ போனான்
