wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சமயம்

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

ருக்குன் நெகராவின் மூன்றாவது கோட்பாடு என்ன ?

a)

இறைவன் மீது நன்பிக்கை வைத்தல்

b)

அரசியல் அமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

c)

நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

2.

_______ பல்வேறு சமயப் பின்னணி கொண்டது.

a)

ஒற்றுமை

b)

மலேசியா

c)

தேவன்

3.

இவர் யார்?

a)

பிரம்மா

b)

மகாவிஷ்ணு

c)

சிவபெருமான்

4.

“ஒன்றே ______, ஒருவனே தேவன்”.

a)

குலம்

b)

மலேசியா

c)

நாடு

5.

நாட்டில் புரிந்துணர்வு,_______, முன்னேற்றம் ஆகியவற்றைக்

கருத்தில் கொள்ள வேண்டும்.

a)

கல்வி

b)

வெற்றி

c)

ஒற்றுமை

6.

ருக்குன் நெகாரா எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

a)

31.08 1957

b)

31.08 1972

c)

31.08 1970

7.

மகா விஷ்ணு _________________ தொழிலைப் புரிபவர்

a)

அழிக்கும்

b)

காக்கும்

c)

படைக்கும்

8.

நம் மலேசிய கொடியில் எத்தனை வர்ணங்கள் இருக்கின்றன?

a)

5

b)

3

c)

4

9.

இப்பொருளின் பெயர் என்ன?

a)

கதாயுதம்

b)

சங்கு

c)

சக்கரம்

10.

தற்போது நாம் _____-வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறோம்.

a)

62

b)

63

c)

64

11.

மலேசியக் கொடியின் பெயர் என்ன?

a)

ஹரிமாவ் மலாயா

b)

ஜாலூர் கெமிலாங்

c)

நெகாரா கூ

12.

இப்பொருளின் பெயர் என்ன?

a)

சங்கு

b)

சக்கரம்

c)

கதாயுதம்

13.

மலேசியாவின் தேசியப்பூ எது?

a)

தாமரை

b)

செம்பருத்தி

c)

சூரியகாந்தி

14.

மலேசியா கொடியில் இல்லாத வர்ணம் எது?

a)

நீலம்

b)

ஆரஞ்சு

c)

வெள்ளை

15.

இதன் பெயர் என்ன?

a)

சக்கரம்

b)

சங்கு

c)

கதாயுதம்