WorksheetsGolden Fruit 12-12-2020
Total questions: 10
Worksheet time: 10mins
UKG என்பதின் விரிவாக்கம்?
UPPER KINDER GARTEN
UNDER KIDS GARDEN
UNDER KIDS GRADUATE
UPPER KIDS GARDEN
திருக்குறளில் பயன் படுத்தப்பட்டுள்ள ஒரே பழம் ?
மாங்கனி
நெருஞ்சி
பலா
அத்திப்பழம்
தற்போது நடக்கும் பிக்பாஸ் எத்தனையாவது சீசன்?
2
3
4
5
வடையை திருடிய காக்கா, நரியிடம் பாடிக்காட்டிய பாடல் என்ன?
காக்கா பாடும் பாட்டு...
க்கா க்கா
என்னவேனா நடக்கட்டும்...
நரியே நரியே அழகான நரியே
நூலாம்படையை பிடித்து தொங்கி செல்லும் சூப்பர் ஹீரோ யார்?
SUPERMAN
SPIDERMAN
IRONMAN
BATMAN
விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை புரிந்த இவர்களில் யாரெல்லாம் தமிழர்கள்?
அப்துல் கலாம்
விக்ரம் சாராபாய்
மயில் சாமி அண்ணாதுரை
சிவன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO வின் விரிவாக்கம் என்ன?
INDIAN SPACE RESEARCH OPERATIONS
INDIAN SPACE RESEARCH ORGANISATION
INDIAN SPACE RESEARCH OFFICES
INDIAN SATELLITES RESEARCH ORGANISATION
இவர்களில் யார் யார் பெயருடன் அவர்களது தாத்தா பெயர் இணைக்கப்பட்டுள்ளது?
ரெங்க அக்சயா
சக்தி குமார்
சக்தி பாலன்
சிவராமன்
சண்முக பாரதி
சின்சானின் அம்மா பெயர் என்ன?
கிரைண்டர்
ஹிமாவாரி
ஃபிரிட்ஜ்
மிக்ஸி
Capital of South Korea
Seoul
Busan
Incheon
Daegu
