Worksheets11-lesson-2-atomic structure
Total questions: 10
Worksheet time: 5mins
முதன்மைக் குவாண்டம் எண் பின்வருவனவற்றில் எதனைக் குறிக்கிறது?
ஆர்பிட்டாலின் உருவளவு
ஆர்பிட்டால் கோண உந்தம்
தற்சுழற்சி கோண உந்தம்
ஆர்பிட்டாலின் புறவெளி அமைப்பு
ருபீடியம் (Z=37) அணுவின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரானின் நான்கு ஆர்பிட்டால்களின் மதிப்பு என்ன?
5,0,0,+½
5,1,0,+½
5,1,1,+½
6,0,0,+½
n-2, l=1 மதிப்புகள் உடைய ஆர்பிட்டால்களில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
2
4
6
8
பின்வரும் எவ்விதியின் அடிப்படையில் நைட்ரஜன் மூன்று தனித்த எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது?
ஹூண்ட் விதி
ஆஃபா தத்துவம்
பௌலியின் தவிர்க்கைத் தத்துவம்
ஹெய்சன்பர்க்கின் கோட்பாடு
பின்வரும் அயனிகளில் எது அதிக எண்ணிக்கையில் தனித்த எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது?
Ni2+
Mn2+
Co2+
Fe2+
பின்வரும் எந்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ள அணுவானது எளிதில் ஈரணு மூலக்கூறாக மாறும்?
1S2 2S2 2P6 3S1
1S2 2S2 2P1
1S2 2S2 2P5
1S2 2S2 2P2
உட்கருவில் எலக்ட்ரானைக் கண்டறிய உள்ள நிகழ்தகவு?
S-ஆர்பிட்டாலில் அதிகம்
D-ஆர்பிட்டாலைச் சார்ந்தது
n-மதிப்பைச் சார்ந்தது
அனைத்து ஆர்பிட்டால்களுக்கும் பூஜ்ஜியம்
Px ஆர்பிட்டாலின் கோணக்கணுக்களின் எண்ணிக்கை?
3
2
0
1
பின்வருவனவற்றில் எக்குழுவானது ஒரேமாதிரியான எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது?
NO+, C22-, O2-, CO
NO, C22-, N2, CO
NO+, C22-, CN-, CO
NO, CN-, N2, O2-
அணு எண்=9 மற்றும் அணுநிறை=19 உடைய M எனும் சேர்மம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
M+
M2+
M-
M2-
