WorksheetsX-MATHS-ONE MARKS-TM
Total questions: 11
Worksheet time: 6mins
யூக்ளின்வகுத்ல் துணைத் துணைத் தேற்றத்தின்படி , a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு தனித்த மிகைக்குழுக்கள் q மற்றும் r, a=b q+r என்ன்னவாறு அமையுமானால் அளமயுமானால், இங்கு r
ஆனது,
(1) 1<r<b
(2) 0 <r<b
(3) 0≤r<b
(4) 0<r≤b
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி எந்த மிகை முழுவின் கனத்தையும் 9 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதிகள்
(1) 0, 1, 8
(2) 1, 4, 8
(3) 0, 1, 3
(4) 1, 3, 5
65 மற்றும் 117-யின் மீ.பொ.வ- வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது, m-யின மதிப்பு
(1) 4
(2) 2
(3) 1
(4) 3
1729-ஐ பகாக் காரணிப்படுத்தும்போது அந்தப் பகா எண்ணின் அடுக்குகளின் கூடுதல்
(1) 1
(2) 2
(3) 3
(4) 4
1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாயும் வகுபடும் மிகச்சிறிய எண்
(1) 2025
(2) 5220
(3) 5025
(4) 2520
74k≡ (மட்டு 100)
(1) 1
(2) 2
(3) 3
(4) 4
F1 = 1 , F2 = 3 மற்றும் எனக் கொடுக்கப்படின் F5ஆனது
(1)3
(2)5
(3)8
(4)11
ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில்பின் வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத்தொடர் வரிசையில் அமையும்
(1) 4551
(2) 10091
(3) 7881
(4) 13531
ஒரு கூட்டுத்தொர் வரிசையின் 6 வது உறுப்பின் 6 மடங்கும் 7வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில் அக்கூட்டுத் தொடர் வரிசையின் 13 வது உறுப்பு
(1)0
(2)6
(3)7
(4)13
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?
(1) 6
(2) 7
(3) 8
(4) 9
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில், அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.
(1) 16 m
(2) 62 m
(3) 31 m
(4) 31 2 m
