Worksheetsஇயல் 1
Total questions: 41
Worksheet time: 21mins
இலக்கணம் எத்தனை வகைப்படும்?
7
6
5
4
மொழி எத்தனை வகைப்படும்?
1
2
3
4
முதல் எழுத்துகள் எத்தனை?
10
20
30
40
யாப்பின் உறுப்புகள் எத்தனை?
9
8
7
6
பெரும்பொழுது எத்தனை வகைப்படும்?
3
4
5
6
துரை.மாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
இளங்குமரனார்
பெருஞ் சித்திரனார்
பாவாணர்
ப. சிங்காரம்
“தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே” –
இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல்
கனிச்சாறு
நூறாசிரியம்
தமிழ்ச்சிட்டு
பள்ளிப் பறவைகள்
செந்தமிழே – இலக்கணக்குறிப்பு
பண்புத்தொகை
விளித்தொடர்
வினைத்தொகை
பண்புப்பெயர்
எந்தமிழ்நா – பிரித்து எழுதும் முறை
என்+தமிழ்+நா
எம்+தமிழ்+நா
எந்+தமிழ்+நா
எந்த+ தமிழ்+நா
எட்டுத்தொகை நூல் அல்லாதது எது?
நற்றிணை
குறுந்தொகை
பரிபாடல்
முல்லைப் பாட்டு
தமிழழகனாரின் இயற்பெயர் யாது?
துரை. மாணிக்கம்
பெருஞ் சித்திரனார்
சண்முக சுந்தரம்
பாவாணர்
பாரதியார் எவ்வாறு அழைக்கப்படவில்லை?
சிந்துக்குத் தந்தை
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
சந்தக்கவிஞர்
எட்டையபுர ஏந்தல்
இவற்றுள் பத்துப்பாட்டு நூல் எது?
நற்றிணை
முல்லைப் பாட்டு
புறநானூறு
பரிபாடல்
முல்லைப்பாட்டு -----ஐக் கொண்டது.
13 அடிகள்
17 அடிகள்
103 அடிகள்
107 அடிகள்
பத்துப்பாட்டு நூல்களுள் குறைந்த அடிகளை உடைய நூல்
குறுந்தொகை
முல்லைப் பாட்டு
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
முல்லைப்பாட்டு எந்தப் பா வகையால் பாடப்பெற்றது?
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
'மூதூர், உறுதுயர்' என்பதன் இலக்கணக்குறிப்பு முறையே
வினைத்தொகை, பண்புத்தொகை
பண்புப்பெயர், வினைமுற்று
பண்புத்தொகை, வினைத்தொகை
விளித்தொடர், வினைமுற்று
ப்ராண ரஸம் என்று பாரதியார் குறிப்பிடுவது
உயிர்வளி (காற்று)
நெருப்பு
குளிர்ந்த நீர்
கடல் நீர்
தடக்கை – இலக்கணக்குறிப்பு
வினைத்தொகை
உரிச்சொல் தொடர்
பண்புத்தொகை
விளித்தொடர்
நேமி – பொருள் தருக.
மலை
மழை
கடல்
சங்கு
இவற்றுள் தொடர்பற்றது எது?
சுட்டு விடை
மறை விடை
உறுவது கூறல் விடை
நேர்விடை
சீவலமாறன் என்னும் பட்டப்பெயர் உடையவன்
அதிவீரராம பாண்டியன்
இரண்டாம் இராசராசன்
குலோத்துங்கன்
பெருங்கௌசிகனார்
பாண்டியர்களின் முத்துக்குளிக்கும் நகர்
உறையூர்
கொற்கை
தொண்டி
வஞ்சிநகர்
வியத்தல், வழங்கல் – இலக்கணக்குறிப்பு
வினைத்தொகைகள்
பண்புத்தொகைகள்
பண்புப்பெயர்கள்
தொழிற் பெயர்கள்
இவற்றுள் அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூல் எது?
நறுந்தொகை
நைடதம்
கூர்ம புராணம்
கருட புராணம்
வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நூல்
பரிபாடல்
காசிக்காண்டம்
மலைபடுகடாம்
நறுந்தொகை
இவற்றுள் வேறுபட்டவர் யார்?
வள்ளல்
கூத்தர்
பாணர்
விறலியர்
மலைபடுகடாம் ---- அடிகளைக் கொண்டது.
583
385
853
538
மலைபடுகடாம் யாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது?
அதியமான்
நன்னன்
நப்பூதனார்
சோழன்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி – என்னும் அடி இடம்பெற்ற நூல்
சிலப்பதிகாரம்
மலைபடு கடாம்
கம்பராமாயணம்
முல்லைப்பாட்டு
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூரில் பிறந்த புலவர்
பெருங் கௌசிகனார்
கீரந்தையார்
அதிவீரராம பாண்டியன்
நப்பூதனார்
மீளாத்துயர் - இலக்கணக்குறிப்பு
வினைத்தொகை
பண்புத்தொகை
விளித்தொடர்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ------
305
105
150
115
‘உனதருளே பார்ப்பன் அடியேனே’- யார் யாரிடம் கூறியது?
மருத்துவரிடம் நோயாளி
குலசேகர ஆழ்வார் இறைவனிடம்
குலசேகர ஆழ்வாரிடம் இறைவன்
மாயத்தால் மீளாத்துயர் பெற்றவர் யார்?
திருமால்
சிவபெருமான்
குலசேகர ஆழ்வார்
குமரகுருபரர்
சாகும்போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் என்று விரும்பியவர்
சச்சிதானந்தன்
இளங்குமரனார்
பெருஞ்சித்திரனார்
பாவாணர்
இவற்றுள் தொடர்பற்றது எது?
தட்டை
கொம்பு
போத்து
கிளை
இவற்றுள் வேறுபட்டது எது?
நெல் நாற்று
மாங்கன்று
கத்தரிச் செடி
தென்னம்பிள்ளை
உயிரளபெடை ----- வகைப்படும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஆறு
செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய மெய் எழுத்து அளபெடுப்பது
ஒற்றளபெடை
இன்னிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
சாகும்போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் என்று விரும்பியவர்
சச்சிதானந்தன்
இளங்குமரனார்
பெருஞ்சித்திரனார்
பாவாணர்
