NEW
Font size
S
M
L
XL
Worksheetsபொது போக்குவரத்து
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நீர்வழி, ________________ , தரைவழிப் போக்குவரத்துச் சாதனங்கள் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளன.
a)
வானம்வழி
b)
வான்வழி
2.
பேருந்து, தொடர்வண்டி, விரைவு இரயில் ஆகியவை பொது போக்குவரத்துச் சாதனங்களாகும்.
a)
சரி
b)
தவறு
3.
நன் நாடு இன்னும் துரித மேம்பாட்டைக் காண வில்லை.
a)
சரி
b)
தவறு
4.
பொதுப் போக்குவரத்துச் சாதனங்கள் மக்களுக்குப் பல நன்மைகளை அளிக்கின்றன.
a)
சரி
b)
தவறு
5.
பொதுப் போக்குவரத்தில் மக்கள் அதிக விலையில் செலவிடுகின்றனர்.
a)
சரி
b)
தவறு
6.
பொதுப் போக்குவரத்தில் மக்கள் நேரத்தைச் சிக்கனப் படுத்துகின்றனர்.
a)
சரி
b)
தவறு
7.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால் வாகன நெரிசலைத் தவிர்க்கலாம்.
a)
சரி
b)
தவறு
8.
போக்குவரத்தைவிட உணவிற்கு மக்கள் அதிக செலவிடுகின்றனர்.
a)
சரி
b)
தவறு
9.
வாசிப்புப் பகுதி இரயில் வண்டியைப் பற்றியது.
a)
சரி
b)
தவறு
10.
நாம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தக் கூடாது.
a)
சரி
b)
தவறு
Reset
