NEW
Font size
WorksheetsX Book inside
Total questions: 25
Worksheet time: 13mins
ரோசாப்பு துரை என்று மதுரை மக்களால் அழைக்கப்பட்டவர் யார் ?
பாரதியார்
மீனாட்சி
ஜார்ஜ் ஜோசப்
ஜான்கணேஷ்
பேரிடர் அவசர கால தொலைபேசி எண் ?
1000
1066
1077
1067
முதன் முதலில் பண்டங்கள் மற்றும் பணிகளை அமல்படுத்திய நாடு ?
பிரேசில்
இங்கிலாந்து
சீனா
பிரான்ஸ்
ஸடார் அப் இந்தியா திட்டம் தொடக்கம் ?
ஜனவரி 16 - 2017
ஜனவரி 17 -1016
ஜனவரி 16 - 2016
மார்ச் 16 - 2017
ராட்க்ளிஃப் எல்லைக் கோடு எந்த இரு நாடுகளுகளுக்கிடையில் உள்ளது?
இந்தியா - வங்கதேசம்
இந்தியா - நேபாளம்
இந்தியா - பாக்கிஸ்தான்
நெபாளம் - சீனா
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் தொடக்கம் ?
ஏப்ரல் 5 - 2016
ஏப்ரல் 15 -2005
ஜனவரி 16 -2016
ஜனவரி 5 2015
விசாரணையில் பிரெஞ்சு காலனி ஆதிக்கம் - என்ற நூலை எழுதியவர் ?
வெர்வோர்டு
வில்சன்
ஹோசிமின்
ஸ்மட்ஸ்
பிராவ்தா - என்பது எந்த மொழிச் சொல் ?
பிரெஞ்சு
ஜெர்மனி
ரஷ்யா
ஜப்பான்
புதிய ரஷ்யா - இது யாருடைய கவிதை ?
உட்ரோவில்சன்
பாரதியார்
இராமலிங்கனார்
வின்ஸ்டன் சர்ச்ஜில்
தங்க நாற்கர சாலைத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
1996
1997
1999
1987
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு ?
1995
1985
1986
1996
முதன் முதலில் திருமண வயதுச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது ?
1960
1860
1856
1829
பாக்கிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கணவாய் எது ?
போலன்
கைபர்
மசிலா
பாக்கானி
கலைமான் எந்த மாநிலத்தின் மாநில விலங்கு அல்ல ?
ஹரியானா
ஆந்திரா
தெலுங்கானா
பஞ்சாப்
கீழ் கண்டவற்றுள் எது காரிஃப் பருவம் எந்த மாதங்களாகும் ?
அக்டோபர் - மார்ச்
ஏப்ரல் - ஜூன்
ஜூன் - செப்டம்பர்
இவற்றுள் ஏதுமில்லை
வட்டப் புரட்சி எதனுடன் தொடரபுடையது ?
தக்காளி
உருளைக்கிழங்கு
பால்
முட்டை
இந்தியாவில் முதல்
நீர்மின்நிலையம் எங்கு நிறுவப்பட்டது ?
டார்ஜிலிங்
மும்பை
டேராடூன்
கொல்கத்தா
நாட்டின் மிகப் பழமையான எண்ணெய் வயல் எது ?
மும்பை ஹை
திக்பாய்
பாரத்
HP
இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை தொடங்கப்பட்ட மாநிலம் ?
ஆந்திரா
தமிழ்நாடு
மேற்கு வங்காளம்
குஜராத்
இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் (Make in India) தொடங்கப்பட்ட ஆண்டு ?
2004
2006
2008
2005
தமிழ்நாட்டின் அதிக மழை பெறும் பகுதி எது ?
சின்னமனூர்
சின்னக்கல்லார்
சிறுதாவூர்
சின்னமலை
தமிழ்நாட்டின் மிக குறைவான தேசிய நெடுஞ்சாலை எது ?
NH47
NH47A
NH44
NH785
வெள்ளி இழைப் பயிர் எது ?
சணல்
கம்பு
பருத்தி
காப்பி
சொத்து உரிமை நீக்கப்பட்ட ஆண்டு ?
1978
1986
1979
1987
இந்திய உச்ச நீதிமன்றம் துவங்கப்பட்ட ஆண்டு ?
ஜனவரி 28 -1950
ஜனவரி 26 - 1946
ஜனவரி 26 - 1950
ஜனவரி 24 - 1947
