NEW
Font size
WorksheetsINDIA
Total questions: 25
Worksheet time: 8mins
இந்தியா பரப்பளவில் உலகில்........,. வது பெரிய நாடாகும்
5
7
4
2
இந்தியா அதிகபட்ச எல்லையை எந்த நாட்டுடன் பகிர்ந்துள்ளது
வங்காளதேசம்
பூடான்
இலங்கை
ஆப்கானிஸ்தான்
இந்தியாவின் மிக உயரமான சிகரம்
தவளகிரி
கே2
கஞ்சன் ஜங்கா
எவரெஸ்ட்
உலகின்/இமயமலையின் உயரமான சிகரம்
தவளகிரி
கே2
கஞ்சன் ஜங்கா
எவரெஸ்ட்
இந்தியாவின் நடுவே செல்லும் முக்கிய தீர்க்க கோடு ........ நடுவே செல்கிறது
அகமதாபாத்
அலகாபாத்
ஹைதராபாத்
ஔரங்காபாத்
இந்தியாவிலேயே பழமையான மலைத்தொடர்
ஆரவல்லி
சாத்பூரா
விந்தியா
கைலாஷ்
இந்தியாவின் பெரிய பாலைவனம்
லடாக்
லூ
சகாரா
தார்
உலகின் 2 வந்து பெரிய நீண்டகடற்கரை
மியாமி
மலபார்
மெரினா
சல்சர்
இந்தியாவின் பெரிய காயல் ஏரி
சில்கா
சாம்பார்
வேம்பநாடு
பழவேற்காடு
மூன்று புறங்களிலும் நீரால் சூழப்பட்ட பகுதி
காயல்
கணவாய்
தீவு
தீபகற்பம்
இரு மலைத்தொடர்களுக்கிடையே ஊடாகச் செல்லும் குறுகிய பாதை
கணவாய்
தீபகற்பம்
தீவு
கிளையாறு
இந்தியாவின் தென்கோடி முனை
அந்தமான்
கன்னியாகுமரி
இந்திரா முனை
காவரட்தி
பீகாரின் துயரம் என அழைக்கப்படும் ஆறு
நர்மதா
கோசி
கோதாவரி
தாமோதர்
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
தொட்டபெட்டா
ஆனைமுடி
ஊட்டி
கொடைக்கானல்
பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி
பாபர்
தராய்
காதர்
பாங்கர்
மௌசின்ராம் அமைந்துள்ள மாநிலம்
மேகலாயா
அஸ்ஸாம்
மிசோரம்
நாகலாந்து
ஆந்திரா பஞ்சாப் ஹரியானா மாநில விலங்கு
வரையாடு
பூனை
நாய்
கலைமான்
பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை
பருவமழை வெடிப்பு
பனிக்கட்டி மழை
சூறாவளி
கனமழை
இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடம்
ஆந்திரா
தமிழ் நாடு
குஜராத்
கேரளா
இந்தியா சர்க்கரை உற்பத்தியில்
மூன்றாம் இடம்
இரண்டாம் இடம்
முதல் இடம்
கடைசி இடம்
மீன்கள் உற்பத்தி
பசுமை புரட்சி
சிவப்பு புரட்சி
நீலப் புரட்சி
வட்டப் புரட்சி
முட்டை மற்றும் கோழிகள்
பசுமை புரட்சி
வெண்மை புரட்சி
மஞ்சள் புரட்சி
வெள்ளி புரட்சி
பால் உற்பத்தி
வெண்மை புரட்சி
பொன் புரட்சி
மஞ்சள் புரட்சி
சிவப்பு புரட்சி
உருளைக்கிழங்கு உற்பத்தி
வட்டப் புரட்சி
நீலப் புரட்சி
பசுமை புரட்சி
பொன் புரட்சி
உரங்கள் உற்பத்தி
பழுப்பு புரட்சி
மஞ்சள் புரட்சி
சாம்பல் புரட்சி
வெள்ளி இவை புரட்சி
