wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத்தாவரங்கள்

Total questions: 25

Worksheet time: 24mins

Name
Class
Date
1.

மேற்கத்திய இடையூறுகளால் மழை பொழிவை பெறும் பகுதி________.

a)

தமிழ்நாடு

b)

கேரளா

c)

பஞ்சாப்

d)

மத்தியப் பிரதேசம்

2.

கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு __________காற்றுகள் உதவுகின்றன.

a)

லூ

b)

நார்வெஸ்டர்ஸ்

c)

மாஞ்சாரல்

d)

ஜெட் காற்றோட்டம்

3.

ஒரே அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடு_________ ஆகும்.

a)

சம வெப்ப கோடுகள்

b)

சம மழைக் கோடுகள்

c)

சம அழுத்தக் கோடுகள்

d)

அட்சக்கோடுகள்

4.

பருவக்காற்று காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன

a)

அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

b)

இலையுதிர்க் காடுகள்

c)

மாங்குரோவ் காடுகள்

d)

மழைக்காடுகள்

5.

சேஷாசலம் உயிர்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்

a)

தமிழ்நாடு

b)

ஆந்திரப் பிரதேசம்

c)

கர்நாடகா

d)

மத்திய பிரதேசம்

6.

இந்தியாவின் காலநிலை _________ஆக பெயரிடப்பட்டுள்ளது

a)

அயன மண்டல காலநிலை

b)

நிலநடுக்கோடு காலநிலை

c)

மித அயனமண்டல க் காலநிலை

d)

அயன மண்டல பருவகாற்றுக் காலநிலை

7.

இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் காரணிகள் தவறானது

a)

அட்ச பரவல்

b)

உயரம்

c)

கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்

d)

மண்

8.

யுனெஸ்கோவின் (UNESCO)உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது

a)

நீலகிரி

b)

அகத்தியமலை

c)

பெரிய நிக்கோபார்

d)

கட்ச்

9.

ஓதக் காடுகளுடன் தொடர்பற்றது

a)

கங்கை பிரம்மபுத்திரா டெல்டா

b)

கோதாவரி டெல்டா

c)

பாலைவனம்

d)

மகாநதி டெல்டா

10.

உலகில் மிக அதிக அளவு மழை பெறும் பகுதி

a)

வால்பாறை

b)

மௌசின்ராம்

c)

டெல்லி

d)

மும்பை

11.

இந்திய வனவிலங்கு வாரியம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

a)

1973

b)

1952

c)

1947

d)

1956

12.

பண்ணா உயிர்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்

a)

தமிழ்நாடு

b)

கேரளா

c)

மகாராஷ்டிரா

d)

மத்திய பிரதேசம்

13.

தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை

a)
b)
c)
d)
14.

"மான்சூன்" என்ற சொல் "மௌசிம்"என்ற _______மொழிச் சொல்லிருந்து பெறப்பட்டது

a)

சமஸ்கிருத

b)

கிரேக்க

c)

அரபு

d)

தமிழ்

15.

புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு

a)

1973

b)

1952

c)

1947

d)

1956

16.

தவறான இணை

a)

குளிர்காலம்: ஜனவரி முதல் பிப்ரவரி வரை

b)

கோடைக்காலம்: டிசம்பர் முதல் பிப்ரவரி வரை

c)

தென்மேற்கு பருவக்காற்று காலம்: ஜூன் முதல் செப்டம்பர் வரை

d)

வடகிழக்குப்பருவக்காற்று காலம்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை

17.

வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை

a)
b)
c)
d)
18.

மலைக்காடுகள்

a)
b)
c)
d)
19.

பசுமைமாறாக் காடுகள்

a)
b)
c)
d)
20.

உலகில் அதிக மழைப்பெரும் பகுதியான

மௌசின்ராம் அமைந்துள்ள மாநிலம்

a)

தமிழ்நாடு

b)

இராஜஸ்தான்

c)

மிசோரம்

d)

மேகாலயா

21.

ஒவ்வொரு 1000 மீ உயரம் செல்லச் செல்ல ________ செல்சியஸ் வெப்பநிலை குறைகிறது

a)

10.5°c

b)

6.5°c

c)

5.6°c

d)

12.5°c

22.

சமச்சீர் காலநிலை என்பது _________ என்றும் அழைக்கப்படுகிறது.

a)

பருவக்காற்று காலநிலை

b)

பிரிட்டிஷ் காலனிலை

c)

இந்தியா காலநிலை

d)

அனைத்தும் தவறு

23.

இந்தியா காலநிலையை பாதிக்கும் காரணிகளில் சரியானது. i)அட்சங்கள்

ii) உயரம்

iii) பருவக்காற்று

iv) கடலில்ருந்து அமைந்துள்ள தொலைவு

v) நிலத்தேற்றம்

vi) ஜெட்க்காற்றுகள்

a)

A) i, ii, vi மட்டும்

b)

B) ii மற்றும் iii மட்டும்

c)

i , iv மற்றும் v மட்டும்

d)

அனைத்தும்

24.

இந்திய அரசு _______ இல் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது.

a)

1972

b)

1947

c)

1973

d)

1952

25.

காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் __________ ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

a)

25-30

b)

30-35

c)

35-40

d)

40-45

Similar Resources on Wayground