wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வளிமண்டலம்

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

உயிர் வாழ இன்றியமையாத வாயு.

a)

நைட்ரஜன்

b)

ஹைட்ரஜன்

c)

ஆக்ஸிஜன்

d)

கார்பன்-டை-ஆக்ஸைடு

2.

வானொலி அலைகள் பிரதிபலிக்கும் அடுக்கு .

a)

வளிமண்டல கீழடுக்கு

b)

மீள்அடுக்கு

c)

இடையடுக்கு

d)

வெப்ப அடுக்கு

3.

ஓசோனோஸ்பியர் என்று அழைக்கப்படும் அடுக்கு .

a)

வளிமண்டல கீழடுக்கு

b)

மீள்அடுக்கு

c)

இடையடுக்கு

d)

வெப்ப அடுக்கு

4.

'வானிலையை உருவாக்கும் அடுக்கு' என அழைக்கப்படும் அடுக்கு.

a)

வளிமண்டல கீழடுக்கு

b)

மீள்அடுக்கு

c)

இடையடுக்கு

d)

வெளியடுக்கு

5.

புவியின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பத்தின் சராசரி அளவு.

a)

12°C

b)

13°C

c)

14°C

d)

15°C

6.

வாயு நிலையில் இருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை_________என்று அழைக்கிறோம்.

a)

பொழிவு

b)

ஆவியதால்

c)

நீராவிப்போக்கு

d)

சுருங்குதல்

7.

அரோரா ஆஸ்டிரியாலிஸ் & அரோரா பொரியாலிஸ் ஒளிநிகழ்வுகள் காணப்படும் அடுக்கு.

a)

வளிமண்டல கீழடுக்கு

b)

மீள்அடுக்கு

c)

இடையடுக்கு

d)

வெளியடுக்கு

8.

புவியின் முக்கிய ஆற்றல் மூலம்.‌

a)

சூரியன்

b)

சந்திரன்

c)

நட்சத்திரங்கள்

d)

மேகங்கள்

9.

ஒவ்வொரு கிலோ மீட்டர் உயரத்திற்கும்____________°C வெப்பநிலை குறையும்.

a)

4.5

b)

5.5

c)

6.5

d)

5.6

10.

அனைத்துவகை மேகங்களும் காணப்படும் அடுக்கு.

a)

வளிமண்டல கீழடுக்கு

b)

மீள்அடுக்கு

c)

இடையடுக்கு

d)

வெப்ப அடுக்கு

11.

வளிமண்டலத்தில் அதிக சதவிகிதம் உள்ள வாயு.

a)

ஆக்ஸிஜன்

b)

ஹைட்ரஜன்

c)

நைட்ரஜன்

d)

கார்பன்-டை-ஆக்ஸைடு

12.

காற்றின் செங்குத்து அசைவினை ____________________என்று அழைக்கின்றோம்.

a)

காற்று

b)

புயல்

c)

காற்றோட்டம்

d)

நகர்வு

13.

காற்றின் திசையை அறிய பயன்படும் கருவி .

a)
b)
c)
d)
14.

1999 அக்டோபர் 29-ல் பெரும் சூறாவளியால் (சூப்பர் சைக்ளோன்) தாக்கப்பட்ட இந்திய மாநிலம் .

a)
b)
c)
d)
15.

பனித்துளி பனிப்படியாக இருந்தால் ___________ என்று அழைக்கின்றோம்.

a)

உறைபனி

b)

மூடுபனி

c)

பனி

d)

ஆலங்கட்டி

16.

பருவக்காற்று என்பது ___________ .

a)

நிலவும் காற்று

b)

காலமுறைக் காற்று

c)

தலக்காற்று

d)

மேற்கண்ட எதுவுமில்லை

17.

__________________ புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

a)

அழுத்தம்

b)

காற்று

c)

சூறாவளி

d)

பனி

18.

a)

(A-ii ) (B-iii) (C-iv) (D-i)

b)

(A-iii ) (B-ii) (C-i) (D-iv)

c)

(A-iii ) (B-iv) (C-i) (D-ii)

d)

(A-iv ) (B-iii) (C-ii) (D-i)

19.

_____________செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

a)

இடைப்பட்ட திறள் மேகங்கள்

b)

இடைப்பட்ட படை மேகங்கள்

c)

காற்படை மேகங்கள்

d)

கீற்றுப்படை மேகங்கள்

20.

காற்றின் வேகத்தை அளக்க பயன்படும் கருவி.

a)
b)
c)
d)
21.

இந்தியாவில் அதிக மழையைப் பெறும் இடம்.

a)

வால்பாறை

b)

மௌசின்ராம்

c)

தார் பாலைவனம்

d)

அனைத்தும் சரி

22.

மீள் அடுக்கு பற்றிய கூற்றுகளில் தவறானது.

i. 8கி.மீ முதல் 18 கி.மீ வரை பரவியுள்ளது.

ii. ஓசோனோஸ்பியர் என்றும் அழைக்கப்படுகிறது.

iii. வானொலி அலைகள் பிரதிபலிக்கின்றது.

iv. ஜெட்விமானங்கள் பறப்பதற்கு ஏதுவானது.

a)

i மட்டும்

b)

ii மட்டும்

c)

iii மற்றும் iv

d)

i மற்றும் iii

23.

சூரிய மறைவின் பொழுது கீற்று மேகங்கள் பல வண்ணத்தில் காட்சியளிப்பதால் _________ என்றும் அழைக்கப்படுகிறது.

a)

செம்மறியாட்டு மேகங்கள்

b)

பெண்குதிரை வால்கள்

c)

காலிபிளவர்

d)

கம்பளிக்கற்றைமேகங்கள்

24.

வானிலை நிகழ்வுகளில் மிகவும் அஞ்சத்தகுந்தது.

a)

சாரல்

b)

மழை

c)

பனி

d)

கல்மாரி மழை

25.

a)

(a-ii ) (b-iii) (c-iv) (d-i)

b)

(a-iii ) (b-ii) (c-i) (d-iv)

c)

(a-iii ) (b-iv) (c-i) (d-ii)

d)

(a-iv ) (b-iii) (c-ii) (d-i)