wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10th Socila Book back Geography

Total questions: 22

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

மேற்கத்திய இடையூறுகளால் மழைப் பொழிவைப் பெரும் பகுதி ___________ .

a)

தமிழ்நாடு

b)

கேரளா

c)

பஞ்சாப்

d)

மத்தியப் பிரதேசம்

2.

கேரளா மற்றும் கர்நாடகப்பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு __________ காற்றுகள் உதவிக்கின்றன.

a)

லூ

b)

நார்வேஸ்டர்ஸ்

c)

மாஞ்சாரல்

d)

ஜெட் காற்றோட்டம்

3.

ஒரே அளவு மழைபெரும் இடங்களை இணைக்கும் கோடு __________ ஆகும்.

a)

சம வெப்பக்கோடு

b)

சம மழைக்கோடு

c)

சம அழுத்தக்கோடு

d)

அட்சக்கோடுகள்

4.

இந்தியாவின் காலநிலை ______________ ஆக பெயரிடப்பட்டுள்ளது

a)

அயன மண்டல ஈராக் காலநிலை

b)

நிலநடுக்கோட்டு காலநிலை

c)

அயனமண்டல பருவக்காற்றுக்காலநிலை

d)

மிதா அயன மண்டலாக்காலநிலை

5.

பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

a)

அயன மண்டல பசுமை மாறக் காடுகள்

b)

இலையுதிர்க் காடுகள்

c)

மாங்குரோவ் காடுகள்

d)

மலைக் காடுகள்

6.

சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமந்துள்ள மாநிலம் _______.

a)

தமிழ்நாடு

b)

ஆந்திரப்பிரதேசம்

c)

மத்தியப்பிரதேசம்

d)

கர்நாடகா

7.

யுனாஸ்கோவின்(UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது.

a)

நீலகிரி

b)

அகத்தியமாலை

c)

பெரிய நிக்கோபார்

d)

கட்ச்

8.

________________ மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.

a)

வண்டல் மண்

b)

கரிசல் மண்

c)

செம்மண்

d)

உவர்மண்

9.

எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாக பிரித்துள்ளது.

a)

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

b)

இந்திய வானியல் துறை

c)

இந்திய மண் அறிவியல் நிறுவனம்

d)

இந்திய மண் ஆய்வு நிறுவனம்

10.

ஆறுகள் மூலம் உருவாகும் மண்

a)

செம்மண்

b)

கரிசல் மண்

c)

பாலை மண்

d)

வண்டல் மண்

11.

இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை.

a)

ஹீராகுட் அணை

b)

பக்ராநங்கல் அணை

c)

மேட்டூர் அணை

d)

நாகார்ஜூனா சாகர் அணை

12.

__________ என்பது வாணிபப்பயிர்

a)

பருத்தி

b)

கோதுமை

c)

அரிசி

d)

மக்காச் சோளம்

13.

கரிசல் மண் ____________ எனவும் அழைக்கப்படும்.

a)

வறணட மண்

b)

உவர் மண்

c)

மலை மண்

d)

பருத்தி மண்

14.

உலகிலேயே மிக நீளமான அணை _____________ .

a)

மேட்டூர் அணை

b)

கோசி அணை

c)

ஹீராகுட் அணை

d)

பக்ராநங்கல் அணை

15.

இந்தியாவின் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது.

a)

பருத்தி

b)

கோதுமை

c)

சணல்

d)

புகையிலை

16.

இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.

a)

2500 கி.மீ

b)

2933 கி.மீ

c)

3214 கி.மீ

d)

2814 கி.மீ

17.

பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு.

a)

நர்மதை

b)

கோதாவரி

c)

கோசி

d)

தாமோதர்

18.

மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட பகுதி _________ என அழைக்கபடுகிறது.

a)

கடற்கரை

b)

தீபகற்பம்

c)

தீவு

d)

நீர்ச்சந்தி

19.

பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா _____________________ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.

a)

கோவா

b)

இலங்கை

c)

மேற்கு வங்காளம்

d)

மாலத்தீவு

20.

தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ______________ .

a)

ஊட்டி

b)

ஆணை முடி

c)

கொடைக்கானல்

d)

ஜின்டா கடா

21.

பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ___________ .

a)

பாபர்

b)

தராய்

c)

பாங்கர்

d)

காதர்

22.

பழவேற்காடு ஏரி _____________ மாநிலங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

a)

மேற்கு வங்காளம் மற்றும் ஓடிசா

b)

கர்நாடகா மற்றும் கேரளா

c)

ஓடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்

d)

தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்

Similar Resources on Wayground