Worksheets10
Total questions: 10
Worksheet time: 5mins
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
இளங்கோவடிகள்
சீத்தலைச்சாத்தனார்
சேரன் செங்குட்டுவன்
நல்லந்துவனார்
திருக்குறளை இயற்றியவர் யார் ?
திருவள்ளுவர்
மாணிக்கவாசகர்
சுந்தர ராமசாமி
புகழேந்தி
திரிகடுகத்தின் ஆசிரியர் யார்?
திருவள்ளுவர்
காரியாசான்
நல்லாதனார்
திருமூலர்
கீழ்க்கண்டவற்றுள் காரியாசான் எழுதிய நூலின் பெயர் என்ன ?
நாலடியார்
சிறுபஞ்சமூலம்
திருக்குறள்
திரிகடுகம்
ஏலாதி இயற்றியவர் யார்?
காரியாசான்
நல்லாதனார்
முன்றுறையரையனார்
கணிமேதாவியார்
பழமொழி நானூறு ஆசிரியர் பெயர் என்ன?
முன்றுறையரையனார்
கணிமேதாவியார்
நல்லாதனார்
காரியாசான்
கீழ்க்காணும் நூல்களுள் சமண முனிவர்களால் எழுதப்பட்ட நூல் எது?
சிறுபஞ்சமூலம்
நாலடியார்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கீழ்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது?
பதிற்றுப் பத்து
பரிபாடல்
அகநானூறு
திரிகடுகம்
கீழ்க்கண்டவற்றுள் தொடர்புள்ள இணை எது?
நற்றினை குறுந்தொகை
பதிற்றுப்பத்து இன்னா நாற்பது
கலித்தொகை திரிகடுகம்
குறுந்தொகை நாலடியார்
மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
மணிமேகலை
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
குண்டலகேசி
