NEW
Font size
WorksheetsScience
Total questions: 10
Worksheet time: 8mins
கீழ்கண்டவற்றுள் எது சரியானது
மின்னூட்டம் பாயும் வீதம் மின்திறன்
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
மின்தடையின் SI அலகு
மோ
ஜூல்
ஓம்
ஓம் மீட்டர்
ஒரு எளிய மின் சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்
சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
சாவி மூடி இருக்கும் போது மின் சுற்றின் சுற்றுப்பாதையை மூடிவிடுகிறது
சாவி மூடி இருக்கும் போது மின் சுற்றின் சுற்றுப்பாதையை திறக்கிறது
மின்விளக்கு மின் ஏற்றம் அடையும்
கிலோவாட் மணி என்பது எதனுடைய அலகு
மின்தடை என்
மின்கடத்துதிறன்
மின்னாற்றல்
மின்திறன்
ஒரு மின் சுற்று திறந்திருக்கும் போது அச்சு ற்றின் வழியாக-_________ பாய்ந்து செல்லாது
மின்னோட்டம்
மின்னூட்டம்
மின்னாற்றல்
மின்திறன்
மின்னோட்டத்தின் அலகு
ஆம்பியர்
ஜூல்
வாட்
வோல்ட்
மின்னழுத்த வேறுபாடு
ஓம்
ஆம்பியர்
வோல்ட்
வாட்
மின்தடை எண்
ஓம் மீட்டர்
ஆம்பியர்
வாட்
ஜூல்
மின்திறன்
ஆம்பியர்
வாட்
ஓம் மீட்டர்
ஜூல்
மின்னாற்றல்
ஜூல்
வாட்
ஆம்பியர்
ஓம் மீட்டர்
