Worksheets10 science Tamil mediam
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஒரு கடத்தியின் வழியே ஒரு வினாடியில் பாயும் பின்னூட்டங்களின அளவு-_----------- எனப்படும்
a)
மின்னோட்டம்
b)
மின்தடை
c)
மின்னழுத்தம்
2.
வெப்பநிலையின் SIஅலகு_------------
a)
செல்சியஸ்
b)
பாரன்ஹீட்
c)
கெல்வின்
3.
ஒளிச்செறிவின் SI அலகு----------
a)
கூலும்
b)
கேண்டிலா
c)
ஆம்பியர்
4.
எபோனைட் தண்டு ஒன்றினை கம்பியால் தேய்க்கும்போது கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?
a)
எதிர் மின்னூட்டம்
b)
எதிர் மின்னோட்டம்
c)
பகுதி எதிர் மற்றும் பகுதி நேர் மின்னூட்டம்
d)
எதுவும் இல்லை
5.
ஓர் எளிய மின்சுற்று அமைக்க தேவையான மின் கூறுகள் எவை?
a)
ஆற்றல் மூலம், மின்கலம் ,மின் தடை
b)
ஆற்றல் மூலம் ,மின் கம்பி ,சாவி
c)
ஆற்றல் மூலம், மின் கம்பி ,மின்தடை
d)
மின்கலம், மின்கம்பி ,சாவி
100 %
