Worksheetsகணிதம்
Total questions: 32
Worksheet time: 27mins
Name
Class
Date
1.
100 + 200 + 300 + 400 =
a)
100
b)
1000
c)
10 000
d)
10
2.
800 - 500 - 100 =
a)
20
b)
100
c)
400
d)
200
3.
150 + 150 + 150 =
a)
450
b)
4500
c)
45 000
d)
5000
4.
பவித்ராவிடம் நான்கு RM 50 நோட்டுகள் இருந்தன. அவள் RM 160 விலைக்குச் சட்டை வாங்கினாள். அவளிடம் உள்ள மீதப் பணம் எவ்வளவு?
a)
RM 200
b)
RM 110
c)
RM 40
d)
RM 210
5.
ஒரு வரிசையில் 20 நாற்காலிகள் அடுக்கப்பட்டால் 10 வரிசையில் எத்தனை நாற்காலிகள் இருக்கும்?
a)
200
b)
30
c)
600
d)
300
6.
2+13
a)
12
b)
13
c)
15
d)
14
7.
10+10
a)
20
b)
10
c)
0
d)
9
8.
406 என்மானதில் எழுதுக
a)
நானூற்று பதினாறு
b)
நானூற்று ஆறு
c)
ஐந்நூற்று பதினாறு
d)
ஐந்நூற்று ஆறு
9.
எழுநூற்று இருபத்து நான்கு. எண்குறிப்பில் எழுதுக.
a)
720
b)
742
c)
724
d)
824
10.
245, 246 , .............,248. காலியான இடத்தை நிறைவு செய்க
a)
243
b)
247
c)
249
d)
241
11.
345 ஐ விட 245 ...........................
a)
குறைவு
b)
அதிகம்
c)
சமம்
12.
247 .... 4 கின் இடமதிப்பை எழுதுக
a)
ஓன்று
b)
பத்து
c)
நூறு
13.
657 ... 6 இன் இலக்க மதிப்பை எழுதுக.
a)
600
b)
500
c)
700
14.
250, 300, 350 ,...................,450 காலியான இடத்தை நிறைவு செய்க
a)
300
b)
400
c)
410
d)
430
15.
35 உடன் 12 சேர்க்கவும்
a)
23
b)
27
c)
37
d)
47
16.
234 கிட்டிய நூறில் எழுதுக
a)
200
b)
230
c)
300
d)
240
17.
5478 - கிட்டிய நூறுக்கு மாற்றுக.
a)
5500
b)
5480
c)
5400
d)
5000
18.
ஓவியா 10000 மணிகளை வாங்கினால். அதில் 1000 மணிகளைத் தன் தோழி ஜூலிக்குக் கொடுத்துவிட்டால். அவளிடம் மீதம் எத்தனை மணிகள் இருக்கும்.
a)
11000
b)
9000
c)
19000
d)
900
19.
1. 15 + 5 =
a)
23
b)
65
c)
20
d)
19
20.
1. 370 கிட்டிய பத்தில் மாற்றுக.
a)
380
b)
70
c)
370
d)
300
21.
393 என்மானத்தில் எழுதுக.
a)
முன்னூற்று தொள்ளாயிரத்து மூன்று
b)
இருநூற்று முப்பத்து ஒன்று
c)
முன்னூற்று தொண்ணூற்று மூன்று
d)
நானூற்று எண்பத்து ஒன்று
22.
கோடிடப்பட்ட இலக்கத்தின் இட மதிப்பை எழுதுக.
3893
3893
a)
8000
b)
எண்ணூறு
c)
முன்னூற்று தொண்ணூற்று மூன்று
d)
நூறு
23.
56 897 எட்டின் இடமதிப்பைக் குறிப்பிடுக
a)
ஆயிரம்
b)
பத்தாயிரம்
c)
நூறு
d)
ஒன்று
24.
34 + 47 =
a)
89
b)
711
c)
71
d)
81
25.
____ x 3 = 27
a)
6
b)
9
c)
8
d)
4
26.
ஒரு குளத்தில் 376 மீன்கள் இருந்தன.அவற்றில் 135 மீன்கள் இறந்து விட்டன.குளத்தில் உள்ள மீத மீன்கள் எத்தனை ?
a)
223
b)
511
c)
241
d)
231
27.
800 - 500 =
a)
30
b)
1 300
c)
200
d)
300
28.
4 + 7 =
a)
10
b)
11
c)
12
d)
13
29.
7+7 =
a)
12
b)
15
c)
14
d)
13
30.
7+7 =
a)
12
b)
15
c)
14
d)
13
31.
6+5=
a)
10
b)
11
c)
12
d)
13
32.
4+9 =
a)
12
b)
11
c)
14
d)
13
100 %
