Free Printable Worksheets
Font size
More settings
மேற்கண்ட படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க
கற்க கசடற கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்குத் தக
கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையவர் கல்லா தவர்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்ற திருக்குறளுக்கு ஏற்ற படத்தினை தெரிவு செய்க.
நிற்க அதற்குத் தக எனும் திருக்குறளுக்கு ஏற்றப் படங்களைத் தெரிவு செய்க
View all
5 questions
மரபுத்தொடர்
Worksheet
•
1st Grade