Worksheetsமரபுத்தொடர்
Total questions: 5
Worksheet time: 25secs
Name
Class
Date
1.
மரபுத்தொடரை நிறைவு செய்க.
ஒற்றைக் காலில் ____________________.
a)
நிற்றல்
b)
குதித்தல்
2.
சரியான பொருளைத் தெரிவு செய்க.
செவி சாய்த்தல்
a)
உடன்படுதல்.
b)
அன்பாக இருத்தல்
3.
மரபுத்தொடருக்குப் பொருத்தமான படத்தைத் தெரிவுச் செய்க.
ஒற்றைக் காலில் நிற்றல்
a)
b)
4.
மரபுத்தொடரை நிரல்படுத்துக.
காலில் / ஒற்றைக் / நிற்றல்
a)
ஒற்றைக் காலில் நிற்றல்.
b)
நிற்றல் ஒற்றைக் காலில்
5.
பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
வரம்பு மீறிப் பேசுதல்
a)
செவி சாய்த்தல்
b)
நாக்கு நீளுதல்
c)
மரியாதை குறைவாகப் பேசுதல்.
100 %
