Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

science-sslc-chemistry

Total questions: 49

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

கீழ்க்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது

a)

அ. 6.023 × 1023 ஹீலியம் அணுக்கள

b)

ஆ. 1 ஹீலியம் அணு

c)

இ. 2 கி ஹீலியம்

d)

ஈ. 1 மோல் ஹீலியம் அணு

2.

2. கீழக்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

a)

அ. குளுக்கோஸ்

b)

ஆ. ஹீலியம்

c)

இ. கார்பன் டை ஆக்சைடு

d)

ஈ. ஹைட்ரஜன்

3.

3. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன்

பருமன்

a)

அ. 22.4 லிட்டர்

b)

ஆ. 2.24 லிட்டர்

c)

இ. 0.24 லிட்டர்

d)

ஈ. 0.1 லிட்டர்

4.

1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை

a)

அ. 28 amu

b)

ஆ. 14 amu

c)

இ. 28 கி

d)

ஈ. 14 கி

5.

1 amu என்பது

a)

அ. C -12 ன் அணுநிறை

b)

ஆ. ஹைட்ரஜனின் அணுநிறை

c)

இ. ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை

d)

ஈ. O - 16 ன் அணு நிறை

6.

6. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றுஎது?

a)

அ. ஒரு கிராம் C -12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது

b)

ஆ. ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது

c)

இ. ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கயைிலான அணுக்களைக் கொண்டது

d)

ஈ. ஒரு ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.

7.

திட்ட வெ ப்ப அழுத்த நிலை யில் 1 மோ ல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்


a)

அ. 11.2 லிட்டர்

b)

ஆ. 5.6 லிட்டர்

c)

இ. 22.4 லிட்டர்

d)

ஈ. 44.8 லிட்டர்

8.

20Ca40 தனிமத்தின் உட்கருவில்

a)

அ. 20 புரோ ட்டான் 40 நியூட்ரான்

b)

ஆ. 20 புரோ ட்டான் 20 நியூட்ரான்

c)

இ. 20 புரோ ட்டான் 40 எலக்ட்ரான்

d)

ஈ. 20 புரோ ட்டான் 20 எலக்ட்ரான்

9.

9. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை

a)

அ. 16 கி.

b)

ஆ. 18 கி.

c)

இ. 32கி.

d)

ஈ. 17 கி.

10.

1 மோ ல் எந்த ஒரு பொருளும் ___________

மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.

a)

அ. 6.023 × 1023

b)

ஆ. 6.023 x 10-23

c)

இ. 3.0115 x 1023

d)

ஈ. 12.046 x 1023

11.

ஆவர்த்தன அட்டவணயில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ___________

a)

அ. 6,16

b)

ஆ. 7,17

c)

இ. 8,18

d)

ஈ. 7,18

12.

நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை _________

a)

அ. அணு எண்

b)

ஆ. அணு நிறை

c)

இ. ஐசோடோப் பின் நிறை

d)

ஈ. நியுட்ரா னின் எண்ணிக்கை

13.

ஹேலஜன் குடும்பம் எந்த தொ குதியைச் சேர்ந்தது

a)

அ. 17வது

b)

ஆ. 15வது

c)

இ. 18வது

d)

ஈ. 16வது

14.

________ என்பது ஆவர்த்தன பண்பு

a)

அ. அணு ஆரம்

b)

அ. அயனி ஆரம்

c)

இ. எலக்ட்ரா ன் நாட்டம்

d)

ஈ. எலக்ட்ரா ன் கவர்தன்மை

15.

துருவின் வாய்ப்பாடு _________

a)

அ. FeO.xH2O

b)

ஆ. FeO4.×H2O

c)

இ. Fe2O3.xH2O

d)

ஈ. FeO

16.

அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின்பங்கு

a)

அ. ஆக்ஸிஜனே ற்றி

b)

ஆ. ஆக்ஸிஜன் ஒடுக்கி

c)

இ. ஹைட்ரஜனேற்றி

d)

ஈ. சல்பர் ஏற்றி

17.

மெல்லிய படலமாக துத்தநாக படிவை , பிற

உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு

_________ எனப்படும்.

a)

அ. வர்ணம் பூசுதல்

b)

ஆ. நாகமுலாமிடல்

c)

இ. மின்முலாம் பூசுதல்

d)

ஈ. மெல்லியதாக்கல்

18.

கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புறஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக்கொண்டது.

a)

அ. He

b)

ஆ. Ne

c)

இ. Ar

d)

ஈ. Kr

19.

நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம்ஆக காரண ம் _________

a)

அ. நியுட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு

b)

ஆ. எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு

c)

இ. குறைந்த உருவளவு

d)

ஈ. அதிக அடர்த்தி

20.

இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும்

முக்கியமான உலோ கம் _________

a)

அ. Ag

b)

ஆ. Hg

c)

இ. Mg

d)

ஈ. Al

21.

நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது____________ கலவை.

a)

அ. ஒருபடித்தான

b)

ஆ. பலபடித்தான

c)

இ. ஒருபடித்தான மற்றும் பல்படித்தானவை

d)

ஈ. ஒருபடித்தானவை அல்லாதவை

22.

இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின்எண்ணிக்கை ____________

a)

அ. 2

b)

ஆ. 3

c)

இ. 4

d)

ஈ. 5

23.

கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ____________

a)

அ. அசிட்டோன்

b)

ஆ. பென்சீன்

c)

இ. நீர்

d)

ஈ. ஆல்கஹால்

24.

குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவுகரைப்பானில் மேலும் கரை பொருளை கரைக்கமுடியாதோ அக்கரைசல் ____________ எனப்படும்.

a)

அ. தெவிட்டிய கரைசல்

b)

ஆ. தெவிட்டாக் கரைசல்

c)

இ. அதிதெ விட்டிய கரைசல்

d)

ஈ. நீர்த்த கரைசல்

25.

நீரற்ற கரைசலை அடையாளம் காண்க

a)

அ. நீரில் கரைக்கப்பட்ட உப்பு

b)

ஆ. நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்

c)

இ. நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்

d)

ஈ. கார்பன் - டை - சல்பைடில் கரைக்கப்பட்ட

சல்பர்

26.

குறிப்பிட்ட வெப்பநிலை யில், அழுத்தத்தை

அதிகரிக்கும் போ து நீர்மத்தில் வாயுவின்

கரை திறன் ____________.

a)

அ. மாற்ற மில்லை

b)

ஆ. அதிகரிக்கிறது

c)

இ. குறைகிறது

d)

ஈ. வினை இல்லை

27.

100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரை திறன்36 கி. 25 கி சோ டியம் குளோரை டு 100 மி.லிநீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பைசேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவா கும் _______.

a)

அ. 12 கி

b)

ஆ. 11 கி

c)

இ. 16 கி

d)

ஈ. 20 கி

28.

25% ஆல்கஹால் கரைசல் என்பது ___________

a)

அ. 100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

b)

ஆ. 25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

c)

இ. 75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

d)

ஈ. 25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்

29.

ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக்காரணம் ____________

a)

அ. ஈரம் மீது அதிக நாட்டம்

b)

ஆ. ஈரம் மீது குறைந்த நாட்டம்

c)

இ. ஈரம் மீது நாட்டம் இன்மை

d)

ஈ. ஈரம் மீது மந்தத்தன்மை

30.

கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும்

தன்மை யுடையது ____________

a)

அ. ஃபெரிக் குளோரை டு

b)

ஆ. காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்

c)

இ. சிலிக்கா ஜெ ல்

d)

ஈ. இவற்றுள் எதுமில்லை

31.

H2(g) + Cl2(g) → 2HCl(g) என்பது

a)

அ) சிதைவுறுதல் வினை

b)

ஆ) சேர்க்கை வினை

c)

இ) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

d)

ஈ) இரட்டை இடப்பெயர்ச்சி வினை

32.

ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும்

சிதைவு வினையாகும்.

a)

அ) வெப்பம்

b)

ஆ) மின்னா ற்றல்

c)

இ) ஒளி

d)

ஈ) எந்திர ஆற்றல்

33.

கார்பன் மற்றும் ஆக்சிஜன் இடையே யான ஒருவினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது.

C(s) + O2(g) → CO2(g)

இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப் படுகிறது.

(i) சேர்க்கை வினை (ii) எரிதல் வினை

(iii) சிதை வுறுதல் வினை (iv) மீளா வினை

a)

அ) (i) மற்றும் (ii)

b)

ஆ) (i) மற்றும் (iv)

c)

இ) (i), (ii) மற்றும் (iii)

d)

ஈ) (i), (ii) மற்றும் (iv)

34.

Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s)↓ + 2 NaCl(aq)

என்ற வேதிச்சமன்பாடு பின்வருனவற்றுள்

எவ்வகை வினையைக் குறிக்கிறது.

a)

அ) நடுநிலையாக்கல் வினை

b)

ஆ) எரிதல் வினை

c)

இ) வீழ்படிவாதல் வினை

d)

ஈ) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

35.

வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில்எவை சரியானவை ?

(i) இயக்கத்தன்மை உடையது.

(ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும்

பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.

(iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை

அடைவதில்லை .

(iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை

பொருட்களில் செறிவு வேறுபடலாம்.

a)

அ) (i), (ii) மற்றும் (iii)

b)

ஆ) (i), (ii) மற்றும் (iv)

c)

இ) (ii), (iii) மற்றும் (iv)

d)

ஈ) (i), (iii) மற்றும் (iv)

36.

. X(s) + 2HCl(aq) → XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை

இடப்பெயர்ச் சி வினையில் X என்பது

பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது.

(i) Zn (ii) Ag (iii) Cu (iv) Mg

சரியான இணையைத் தேர்ந்தெடு.

a)

அ) (i) மற்றும் (ii)

b)

ஆ) (ii) மற்றும் (iii)

c)

இ) (iii) மற்றும் (iv)

d)

ஈ) (i) மற்றும் (iv)

37.

பின்வருவனவற் றுள் எது

“தனிமம் + தனிமம் →சேர்மம்" வகை அல்ல.

a)

அ) C(s) +O2(g) → Co2(g)

b)

ஆ) 2K(s) + Br2(l) → 2KBr(s)

c)

இ) 2CO(g) + O2(g) → 2CO2(g)

d)

ஈ) 4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)

38.

பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல்

வினையை குறிக்கிறது.

a)

அ) A(s) + B(s) → C(s) + D(s)

b)

ஆ) A(s) + B(aq) → C(aq) + D(l)

c)

இ) A(aq) + B(aq) → C(s) + D(aq)

d)

ஈ) A(aq) + B(s) → C(aq) + D(l)

39.

ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH-)ஹைடிராக்சைடு அயனி செறிவு என்ன?

a)

அ) 1 x 10-3 M

b)

ஆ) 3 M

c)

இ) 1 x 10-11 M

d)

ஈ) 11 M

40.

தூளாக்கப்பட்ட CaCO3; கட்டியான CaCO3 விடதீவிரமாக வினைபுரிகிறது. கா ரணம்

a)

அ) அதிக புறப்பரப்பளவு

b)

ஆ) அதிக அழுத்தம்

c)

இ) அதிக செறிவினால்

d)

ஈ) அதிக வெப்ப நிலை

41.

ஒரு திறந்த சங் கிலித் தொடர் கரிம சேர்மத்தின்மூலக் கூறு வாய்ப்பாடு C3H6 அந்தச் சேர்மத்தின்வகை

a)

அ. அல்கேன்

b)

ஆ. அல்கீன்

c)

இ. அல்கைன்

d)

ஈ. ஆல்கஹால்

42.

ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில்பியூட்டன் - 1 – ஆல் இது எந்த வகைச்

சேர்மம்

a)

அ. ஆல்டிஹைடு

b)

ஆ. கார்பாசிலிக் அமிலம்

c)

இ. கீட்டோன்

d)

ஈ. ஆல்கஹால்

43.

IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காகசேர்க்கப்படும் இரண்டா ம் நிலை பின்னொட்டு_________

a)

அ. ஆல்

b)

ஆ. ஆயிக் அமிலம்

c)

இ. ஏல்

d)

ஈ. அல்

44.

பின்வரும் படி வரிசை சேர்மங்களில்,

தொடர்ச்சியாக வரும் இணை எது?

a)

அ. C3H8 and C4H10

b)

ஆ. C2H2 and C2H4

c)

இ. CH4 and C3H6

d)

ஈ. C2H5OH and C4H8OH

45.

. C2H5OH + 3 O2→2 CO2 + 3 H2O என்பது

a)

அ. எத்தனால் ஒடுக்கம்

b)

ஆ. எத்தனால் எரிதல்

c)

இ. எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்

d)

ஈ. எத்தனேல் ஆக்சிஜனேற்றம்

46.

எரி சாராயம் என்பது ஒரு நீர்மக் கரைசல். இதிலுள்ளஎத்தனாலின் சதவீதம்-------

a)

அ. 95.5 %

b)

ஆ. 75.5 %

c)

இ. 55.5 %

d)

ஈ. 45.5 %

47.

கீழ்கண்டவற்றுள் எது மயக்க மூட்டியாக

பயன்படுகிறது.

a)

அ. கார்பாக்சிலிக் அமிலம்

b)

ஆ. ஈதர்

c)

இ. எஸ்டர்

d)

ஈ. ஆல்டிஹைடு

48.

TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக்குறிக்கிறது.

a)

அ. தாது உப்பு

b)

ஆ. வைட்டமின்

c)

இ. கொழுப்பு அமிலம்

d)

ஈ. கார்போஹைட்ரேட்

49.

கீழ்கண்ட வற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறானகூற்று எது?

a)

அ. நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடியம் உப்பு

b)

ஆ. சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு

c)

இ. டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO3- Na+

d)

ஈ. கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.