wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒன்றன்பால், பலவின்பால்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

செழிப்பாக


மரங்கள்


வளர்கின்றன

a)

மரங்கள் செழிப்பாக வளர்கின்றன

b)

செழிப்பாக மரங்கள் வளர்கின்றன

2.

உயரமாக


தென்னை


வளர்ந்தது

a)

தென்னை வளர்ந்தது உயரமாக

b)

தென்னை உயரமாக வளர்ந்தது

3.

நடக்கிறது


அசைந்து


யானை

a)

யானை அசைந்து நடக்கிறது

b)

அசைந்து யானை நடக்கிறது

4.

மேசைகள்


அடுக்கப்பட்டன


மணடபத்தினுள்


மேலே உள்ள சொற்களைக் கொண்டு வாக்கியத்தை உருவாக்கிக் கூறுக

a)

மண்டபத்தினுள் மேசைகள் அடுக்கப்பட்டன.

b)

மேசைகள் மண்படத்தினுள் அடுக்கப்பட்டன.

5.

புற்றினுள்


எறும்புகள்


நுழைந்தன

a)

எறும்புகள் நுழைந்தன புற்றினுள்

b)

எறும்புகள் புற்றினுள் நுழைந்தன.