wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒருமை பன்மை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது -----------.

a)

எண்

b)

எழுத்து

c)

வாக்கியம்

2.

எண் எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

நான்கு

c)

ஆறு

3.

ஒரு பொருளைக் குறிப்பது 'ஒருமை'.

ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைக் குறிப்பது ----------------.

a)

உயர்திணை

b)

ஆண்பால்

c)

பன்மை

4.

வெள்ளை அன்னம் கண்டேன்.

வெள்ளை -------------- கண்டேன்.

a)

அன்னன்கள்

b)

அன்னங்கள்

c)

அன்னம்கள்

5.

கூர்மையான -------------- பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

a)

ஆயுதம்

b)

தந்தம்

c)

ஆயுதங்கள்

6.

கம்பளம் - -----------------

a)

கம்பளங்கள்

b)

கம்பங்கள்

c)

கம்பளம்கள்

7.

நாங்கள் கடையில் ---------- வாங்கினோம்.

a)

புத்தகம்

b)

புத்தகம்கள்

c)

புத்தகங்கள்

8.

கீழே விழுந்ததால் -----------

ஏற்பட்டது.

a)

காயம்

b)

காயங்கள்

c)

காயம்கள்

9.

சிறுவன் விநோதமான ----------- செய்தான்.

a)

சகாசம்

b)

சாகசம்

c)

சாகாசம்

10.

அம்மாவுக்குப் பழைய -------- கேட்பது மிகவும் விருப்பம்.

a)

கானாம்

b)

கனாம்

c)

கானம்