wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

218 ஐ கிட்டிய பத்திற்கு மாற்றவும்.

a)

210

b)

220

c)

200

d)

300

2.

309 ஐ கிட்டிய நூறில் எழுதவும்.

a)

300

b)

310

c)

350

d)

400

3.

நானூற்று தொண்ணூற்று மூன்று

a)

413

b)

493

c)

903

d)

4903

4.

819

a)

எண்ணூற்று தொண்ணூறு

b)

எண்ணூற்று பதினொன்று

c)

எண்ணூற்று பத்தொன்பது

d)

எழுநூற்று பத்தொன்பது

5.

659 இலக்கம் 5 இடமதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

ஐந்து

c)

பத்து

d)

நூறு

6.

792 இலக்கத்தை இடமதிப்பிற்கு ஏற்பப் பிரிக்கவும்.

a)

7 நூறு + 2 பத்து + 9 ஒன்று

b)

2 நூறு + 9 பத்து + 7 ஒன்று

c)

7 நூறு + 9 பத்து + 2 ஒன்று

d)

9 நூறு + 7 பத்து + 2 ஒன்று

7.

எந்த எண்ணில் 2 இன் இலக்க மதிப்பு 200?

a)

259

b)

342

c)

429

d)

402

8.

3 நூறு + 5 பத்து + 8 ஒன்று =

a)

853

b)

358

c)

583

d)

385

9.

8 நூறு + 4 பத்து =

a)

84

b)

804

c)

840

d)

844

10.

600 + 30 + 1 =

a)

631

b)

136

c)

613

d)

316

11.

456

a)

4 + 5 + 6

b)

600 + 50 + 4

c)

400 + 50 + 60

d)

6 + 50 + 400

12.

200 + 17 =

a)

217

b)

271

c)

2017

d)

20017

13.

318 + 9 =

a)

317

b)

327

14.

506 + 22 =

a)

528

b)

538

15.

109 + 23 + 1 =

a)

132

b)

133

16.

643 - 12 =

a)

631

b)

621

17.

400 - 32 =

a)

368

b)

432

18.

724 - 68 - 7 =

a)

717

b)

663

c)

656

d)

649

19.

திரு. மகிழன் தன் தோட்டத்தில் 115 தென்னைமரங்களும் 98 வாழை மரங்களும் நட்டார். அவர் நட்டு வைத்த மரங்களின் மொத்த எண்ணிக்கை என்ன?

a)

203

b)

213

c)

214

d)

223

20.

அருணா ஒரு வருடத்தில் 328 கதைப்புத்தகங்களை வாசித்தாள். அவற்றில் 159 ஆங்கில புத்தகங்கள் மற்றவை தமிழ்ப் புத்தகங்கள். அருணா வாசித்த தமிழ்ப் புத்தகங்கள் எத்தனை?

a)

169

b)

231

c)

249

d)

487