Worksheetsகணிதம் ஆண்டு 2
Total questions: 20
Worksheet time: 10mins
எண்மானம் 'இருநூற்று அறுபத்து ஒன்று' ஐ தேர்ந்தெடுக
621
261
216
612
சிறிய மதிப்பைத் தேர்ந்தெடுக
465
456
654
645
436 ஐ விட 476 _________
குறைவு
அதிகம்
956 ஐ எண்மானத்தில் தேர்ந்தெடுக
தொண்ணூற்று ஐம்பத்து ஆறு
தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறு
ஒன்பது
ஐம்பத்து ஆறு
பெரிய மதிப்பைத் தேர்ந்தெடுக
748
848
648
948
355 க்கு முன் வரும் எண்ணைத் தேர்ந்தெடுக
353
356
354
358
675 க்கு பின் வரும் எண்ணைத் தேர்ந்தெடுக
674
676
677
673
ஏறு வரிசையை நிறைவு செய்க
162, 164,______,168,170,_____,174
165,171
166,172
167,173
163,175
கோடிட்ட எண்ணின் இடமதிப்பைத் தேர்ந்தெடுக
867
ஆயிரம்
ஒன்று
பத்து
நூறு
கோடிட்ட எண்ணின் இலக்க மதிப்பைத் தேர்ந்தெடுக
653
60
6
600
6000
கொடுக்கப்பட்ட எண்ணுக்கு ஏற்ற கிட்டிய பத்தைத் தேர்ந்தெடுக
756
760
700
750
770
கொடுக்கப்பட்ட எண்ணுக்கு ஏற்ற கிட்டிய நூறைத் தேர்ந்தெடுக
881
800
880
900
890
இடமதிப்பிற்கு ஏற்ப எண்ணைப் பிரித்து எழுதுக
572
5 நூறு + 7 பத்து + 2 ஒன்று
500 + 70 + 2
500 நூறு + 70 பத்து + 2 ஒன்று
5000+700+20
இலக்க மதிப்பிற்கு ஏற்ப எண்ணைப் பிரித்து எழுதுக
782
800+70+2
700 நூறு + 800 பத்து + 2 ஒன்று
700 + 80 + 2
7 நூறு + 8 பத்து + 2 ஒன்று
மொத்தத்தைக் கணக்கிடுக
173+64=
437
237
337
137
மீதத்தைக் கணக்கிடுக
176 - 42 =
144
143
134
133
தொடர்ந்தாற்போல் கூட்டல் கணிதத் தொடரைத் தேர்ந்தெடுக
4+4+4 = 12
4+4=12
3+4=12
4+3=12
2 x 5 =
6
7
10
3
7 x 2 =
14
5
16
9
6+6+6+6=6=30
சரியான பெருக்கல் தொடரைத் தேர்ந்தெடுக
6 x 4
5 x 6
6 x 6
4 x 6
