Font size
Worksheetsகணிதம்6
Total questions: 25
Worksheet time: 13mins
ரிங்கிட்டையும் சென்னையும் சேர்க்கும் பொழுது முதலில் ..............சேர்க்க வேண்டும்
ரிங்கிட்(டை)
சென்(னை)
RM 27.70 + RM 45.90=
RM 70.60
RM 73.06
RM 73.60
366 நாள்கள் கொண்டது................
முழு ஆண்டு
நல்ல ஆண்டு
லீப் ஆண்டு
சாதாரண ஆண்டு
லீப் ஆண்டு ....... ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்
நான்கு
பிப்ரவரி
ஆண்டு
1 நிமிடம்......
60 நிமிடம்
60 வினாடி
1 நாள்
RM50 – RM5.75 + 450sen =
RM39.75
RM44.25
RM48.75
RM55.75
கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பு என்ன?
5913
நூறு
ஒன்று
பத்து
கோடிட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பு என்ன?
4507
400
4000
40
வழங்கப்பட்டுள்ள எண்ணை இலக்க மதிப்பிற்கேற்ப பிரித்து எழுதியதில் எது சரி?
3265
3000 + 200 + 60 + 5
3000 + 20 + 6 + 5
300 + 200 + 60 + 5
கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பு என்ன?
2178
நூறு
ஆயிரம்
பத்து
வழங்கப்பட்டுள்ள எண்ணை இடமதிப்பிற்கேற்ப பிரித்து எழுதியதில் எது சரி?
8345
8 நூறு + 3 நூறு + 4 பத்து + 5 ஒன்று
8 ஆயிரம் + 3 நூறு + 4 பத்து + 5 ஒன்று
8 நூறு + 3 ஆயிரம் + 4 பத்து + 5 ஒன்று
கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பு என்ன?
6783
நூறு
ஆயிரம்
பத்து
35 ÷ 7 x 6 =
30
35
42 x 3 ÷ 2 =
63
66
34995 ÷ 15 x 9 =
21997
20997
60550 ÷ 25 x 8 =
19376
19367
6543 x 8 ÷ 4 =
13086
13068
0.7
0.8
8.0
0.4
0.6
0.5
0.9
0.7
0.4
0.6
0.8
0.2
சுழியம் தசமம் ஆறு
சுழியம் தசமம் மூன்று
கணித தொடருக்கு ஏற்ற படங்களை தெரிவு செய்யவும்.
6 x 2 = 12
கணித தொடருக்கு ஏற்ற படங்களை தெரிவு செய்யவும்.
2 x 3 = 6
