Worksheetsகணிதம் ஆண்டு 1 ஆக்கம் ப. பரமேஸ்வரி ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி
Total questions: 20
Worksheet time: 10mins
எத்தனை குரங்கு குட்டிகள் ?
2
3
5
6
எண்மானத்தில் தேர்ந்தெடுக.
18
பத்து
பதினெட்டு
பதினாறு
எண்குறிப்பில் தேர்ந்தெடுக.
"நாற்பது''
30
40
60
50
1, 2,_____,_____,5,6, _____, 8,_____, 10 .விடுபட்ட எண்ணைத் தேர்வு செய்க
2,3,4,5
3,4,7,9
3,4,5,6
அதிக மதிப்பு கொண்ட எண் எது?
17
28
14
10
குறைவான மதிப்பு கொண்ட எண் எது?
16
15
14
13
இருபத்து எட்டு
28
38
48
18
பதினாறு
80 - எண்மானத்தில் குறிப்பிடுக.
எண்பத்து ஏழு
எண்பத்து எட்டு
எண்பது
எண்பத்து ஆறு
94 - தொண்ணூற்று நா___கு
ண்
ந்
ன்
னெ
பின்வரும் விடுபட்ட எண்ணை தேர்ந்தெடுக.
25 _____ 27
23
24
25
26
எண்ணிக்கையைக் கணக்கிடுக.
9
10
11
12
5 ந்துக்கு முன் வரும் எண் எது?
4
3
6
7
படத்தில் எத்தனைப் பூனைகள் உள்ளன?
40
4
குறைவான பொம்மைகளைத் தேர்ந்தெடுக.
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
"முப்பத்து எட்டு"
48
18
38
28
விடுப்பட்ட எண்ணைக் குறிப்பிடுக.
10
13
11
14
______ , 65 , ______
64 , 67
65 , 66
64 ,66
65, 66
மொத்தம் ?
12
13
15
11
சரியான எண்ணிக்கையைக் கணக்கிடுக.
9
8
7
6
