NEW
Font size
Worksheetsதமிழ்மொழி படிநிலை 1
Total questions: 15
Worksheet time: 8mins
சரியான வினாச் சொற்களைத் தெரிவு செய்க.
நாம் _______________ கணினி பயில வேண்டும்?
ஏன்
யார்
எது
தொகுதிப் பெயரைத் தேர்ந்தெடுக.
அப்பா வாழைத் ________ மரத்திலிருந்து வெட்டினார்.
கதிர்
சீப்பு
தாரை
தொகுதிப் பெயரைத் தெரிவு செய்க
விவசாயிகள் நெற் _________ அறுவடை செய்தனர்.
குலையை
பூண்டு
கதிர்களை
சரியான வினைமரபுச் சொற்களைத் தெரிவு செய்க
குயவன் களிமண்ணால் பானையை _____________
எய்தான்
வனைந்தான்
வேய்தான்
கொய்தான்
சரியான எழுத்துக்கூட்டலைத் தெரிவு செய்க.
முதலாளி
முதடாளி
முதலாழி
முதழாழி
சரியான எழுத்துக்கூட்டலைத் தெரிவு செய்க.
மூடனம்பிக்கை
மூடநம்பிக்கை
மூடணம்பிக்கை
ரகர,றகர எழுத்துகளைக் கொண்ட சொற்றொடரைத் தெரிவு செய்க.
________________பூச்சி
கறப்பான்
கரப்பான்
ரகர,றகர எழுத்துகளைக் கொண்ட சொற்றொடரைத் தெரிவு செய்க.
________________________________ சங்கம்
செம்பிரைச்
செம்பிறைச்
சரியான் விடையைத் தெரிவு செய்க
சேவல்கள் அதிகலையில் _______
கூவின
கூவியது
சரியான விடையைத் தெரிவு செய்க
_________ தம் குட்டிகளுக்குப் பால் கொடுத்தது.
புலி
புலிகள்
எதிர்ச்சொல்லைத் தெரிவு செய்க
ஏற்றுமதி - ________________________________
உயர்வு
இறக்குமதி
முழுமதி
விடுபட்ட இடத்தில் சரியான பால் வகையைத் தெரிவு செய்க.
________________ புத்தகம் படிக்கிறார்கள்.
சிறுமி
சிறுவன்
சிறுவர்கள்
விடுபட்ட இடத்தில் சரியான பால் வகையைத் தெரிவு செய்க.
_______________ திடலில் பந்து விளையாடுகிறார்கள்.
மாணவி
மாணவன்
மாணவர்கள்
சரியான விடையைத் தெரிவு செய்க
அம்மா நட்டச் செடியில் ரோஜா மலர் __________
பூத்தது
பூத்தன
சரியான விடையைத் தெரிவு செய்க.
அமுதன் மானைக் குறிவைத்து அம்பை ____________
எய்தான்
வேய்தான்
விட்டான்
கொய்தான்
